புதன்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

Tag: தனுஷ் நடிக்கும் கர்ணன்

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கர்ணன் 90 சதவீத ஷூட்டிங் ஓவராம் - தனுஷ் தகவல்! பரியேறும் பெருமாள் மெகா ஹிட்டுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தனுஷுக்கு 41வது படம். வருகிறார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டு உள்ளார்கள். பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு பெரும் எதிர்பார்ப்போடு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜினா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் 90 சதவீத கா...
கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!

கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..! பரியேறும் பெருமாள் படத்தின் மெகா ஹிட் மூலம் தமிழ் சினிமாவில் திடீர் கவனம் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தமிழ் சினிமாவில் பிரமாண்டமான படைப்புகளை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர் தாணுவின் அடுத்த தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கடந்த ஆண்டின் கடைசியில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த தனுஷின் அசுரன் படத்தையும் தாணுதான் தயாரித்திருந்தார். https://twitter.com/theVcreations/status/1213804941585682434?s=19 இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ், தயாரிப்பாளர் தாணு மூவரும் இணைந்து கர்ணன் படம் உருவாகும் என அறிவித்திருந்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு...