வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: பப்ஜி

சிங்கப்பூரில் படு பிசியாக பின்னணி இசை சேர்க்கும் விஜய்ஸ்ரீஜியின் “பப்ஜி”

சிங்கப்பூரில் படு பிசியாக பின்னணி இசை சேர்க்கும் விஜய்ஸ்ரீஜியின் “பப்ஜி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிக...
பிரபல நடிகரின் மாப்பிள்ளை அறிமுகமாகும் படத்தில் நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை..!

பிரபல நடிகரின் மாப்பிள்ளை அறிமுகமாகும் படத்தில் நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பிரபல நடிகரின் மாப்பிள்ளையின் அறிமுக படத்தில் நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை..! தமிழ் சினிமாவில் காமெடி படங்கள், கருத்துள்ள படங்கள், ஹீரோயிச , விருது படங்கள் என பலவகைகளில் ரசிகர்கள் பார்வைக்கு வருகிறது. அதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறாமலேயே போகிறது. ஒரு சில படங்கள் காட்சியமைப்பிலும், கருத்திலும் புதுமையை புகுத்தி அனைவரின் கவனத்தையும் பெறுகிறது. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம் தான் சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87. இந்த படத்தை இயக்கியது விஜய்ஸ்ரீஜி. இவர் தொழில் வழக்கறிஞராக இருந்தாலும் நல்ல கருத்தை திரைப்படங்களில் மக்கள் மத்தியில் கொண்டுவர முடியும் என்பதால் திரைப்படத்துறையில் நுழைந்திருக்கிறார். இவரின் முதல் படத்தில் ஒரு ஹீரோயினை திருநங்கை ஆக காண்பித்து அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்றும், உணர்ச்சிகளை மட்டுமே அவர்கள் ம...
ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பால் விலை உயர்ந்தால் விலைவாசி கண்டிப்பாக உயரும். அப்படி விலைவாசி உயர்ந்தால் அன்றாட செலவுகள் கூடி ஏற்கனவே திட்டமிட்ட படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார் பிரபல இயக்குனர் விஜய்ஸ்ரீ. சாருஹாசன் நடிப்பில் தாதா 87 படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு என்ற படத்தையும், பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலியை வைத்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg ) எனற படங்களை இயக்கி வருகிறார். பப்ஜி படம் தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட் டிசைனில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை உயர்வையும் "படத்தின் பட்ஜெட்டில் சிறுமாற்றம்" என குறிப்பிட்டு உள்ளார். வழக்கமாக பால் விலை உயர்வை அரசு எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ அதன் தொடர்ச்சியாக  அடிப்படை தேவையான எல்லா பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்ந்து விடும். இதை கருத்தில் கொண்டே பப்ஜி படம் திட...
தாதா87 இயக்குனரின் அடுத்த அதிரடி ஐஸ்வர்யா தத்தாவின் “பொல்லாத உலகில் பயங்கர கேம்”

தாதா87 இயக்குனரின் அடுத்த அதிரடி ஐஸ்வர்யா தத்தாவின் “பொல்லாத உலகில் பயங்கர கேம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்கிறாங்க நயன்தாரா போல் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் தாதாகதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அது (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது, தான் படம் திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற...