செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெட்ரோல் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதையடுத்து, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூப...
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உயர்வது ஏன் ? கமல் கேள்வி

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உயர்வது ஏன் ? கமல் கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உயர்வது ஏன் ? கமல் கேள்வி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை சரி பாதியாக குறைந்திருக்கும் இந்த நேரத்திலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் மீதான சுமையை அரசே அதிகரிக்கும் செயல். கடந்த காலங்களில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வை சுட்டி காட்டி, உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் கூடவே அதிகரித்து இருந்தது. பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையும், பெட்ரோல் டீசலின் விலையை பெரிதும் சார்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் மீதான விலைகுறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைந்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்கக் கூடும். ஆனால் அதற்கு மாறாக தொடர்ந்து வ...
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஏன் பெட்ரோல் டீசல் விலையை மோடி அரசு குறைக்கவில்லை? ராகுல் காந்தி கேள்வி

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஏன் பெட்ரோல் டீசல் விலையை மோடி அரசு குறைக்கவில்லை? ராகுல் காந்தி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஏன் பெட்ரோல் டீசல் விலையை மோடி அரசு குறிக்கவில்லை? ராகுல் காந்தி கேள்வி சர்வதேச சந்தையில் கொரானா பாதிப்பு காரணமாக கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவில் விலை குறைந்தது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறையலாம் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ‘டுவிட்டர்‘ பதிவில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலை முறையே லிட்டருக்கு ரூ.69-க்கும், ரூ.62-க்கும் விற்று வரும் அரசு எப்போது இவற்றின் விலைகளை குறைக்கப்போகிறது? உலக அளவில் கச்சா எண்ணெய் விலை எதிர்பாராத அளவில் குறைந்து உள்ள நிலையில் இன்னும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது? இந்த பேரிடர் காலத்தில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து இருப்பது மிகவும் நல்லது. மத்திய அரசு எப்போது பெட்ரோல், டீ...
வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்… !

வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்… !

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்... ! உலகெங்கிலும் கொரானா வைரசின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி பல லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலும் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு எல்லா விமானங்களும் ஓய்வு எடுத்து வருகின்றன. இதனால் கச்சா எண்ணெயின் தேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை திங்கள் கிழமை தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதோடு, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேரல் (158.98 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் (இந்திய மதிப்பில் 76 ரூபாய் 66 பைசா) கீழ் சென்றது. சரியா...