Saturday, July 4
Shadow

Tag: மதுரை

மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!

மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது! மதுரை என்றதும் உடனடியாக நினைவுக்கு வருவது மதுரையை எரித்த கண்ணகியும், கோவலனும், சிலப்பதிகாரமும் இந்த வரலாற்று சம்பவங்களை நினைவு படுத்தும் விதமாக மதுரை போலீஸ் எஸ்.பி.அலுவலகத்தில் சிலப்பதிகார பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:- வணிகம் செய்ய மதுரை வந்த கோவலனும், கண்ணகியும் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டில் தங்கினர். இங்கிருந்து தான் அதாவது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் வழியாக தான் பாண்டிய மன்னனிடம் கண்ணகி நியாயம் கேட்க சென்றார். இதனால் சிலப்பதிகார பூங்கா உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது. மதுரையை பற்றிய குறிப்புகள் சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் உள்ளன. அதிலும் பண்டைய கால மதுரையை அங்குலம் அங்குலமாக பதிவு...
தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..!

தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..! உலகம் முழுதும் பெரும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கம் தமிழகதிலும் மிக அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே 18 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்களில் மதுரையை சேர்ந்த 54 வயது நபர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார். இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெளிநாடு, வெளிமாநிலம் எங்கும் சென்று வராமல் சமூக பரவல் மூலமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடதக்கது. மதுரையை சேர்ந்த அந்த நபருக்கு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை அதிகளவில் இருந்ததாம். இந்த விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கொரானா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பலியான முதல் நபர் இவர்....
கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு

கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா முடிவு இதற்கு காரணம் பாரதிராஜாவின் அறிமுகப் படமான 16 வயதினிலே-வில் கமலும், ரஜினியும் நடித்து இருந்தார்கள். அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் இருவரும் நீண்ட காலமாகத் திரையுலகில் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். இதையொட்டி, இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்த பாரதிராஜா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சிறந்த வீரருக்கும், பிடிபடாத காளைக்கும் கார் பரிசு..!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சிறந்த வீரருக்கும், பிடிபடாத காளைக்கும் கார் பரிசு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் இன்று நடந்தது. உலகம் முழுவதும் இந்த போட்டியை நேரலையில் கோடிக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். போட்டி நிறைவில் வெற்றி பெற்ற சிறந்த வீரருக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்தோடிய காளைக்கும் கார் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. 2019ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மர...