Saturday, July 4
Shadow

Tag: மஹிமா நம்பியார்

ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு – கோடங்கி விமர்சனம்

ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு - கோடங்கி விமர்சனம் வரிசையா திருட்டு நடக்கும் அதை கண்டுபிடிச்சி தப்ப தட்டிக்கேப்பார் ஹீரோ... இப்படித்தான் பல கதைகள் பாத்திருப்போம். ராஜ்தீப் இயக்கி இருக்குற அசுரகுரு படத்துல ஹீரோ விக்ரம்பிரபுவே பெரிய திருடன். ஸ்மார்ட்டா திட்டம் போட்டு திருடுவார். அப்படி திருடுன பண்த்தை என்ன பன்றார்... கதாநாயகி மஹிமா ஒரு டிடெக்டிவ்... அவங்களும் திருடன தேடுவாங்க... திருடன் சிக்குனானா இல்லியான்னு கிளைமாக்ஸ்ல சொல்றாங்க. வானம் கொட்டட்டும் படத்துக்கு பிறகு விக்ரம்பிரபு ரொமப எதிர்பார்த்த படம் இது. ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கார். அதே மாதிரி மஹிமா நல்ல கதாபாத்திரம். ஸ்மார்ட்டா அழகா நடிச்சிருக்காங்க. யோகிபாபு காமெடி பெருசா ஒர்க் அவுட் ஆகல. இன்னும் திரைக்கதையில கவனம் செலுத்தி இருந்தால் அசுரகுரு அசத்தலா இருந்திருக்கும்....
மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கல்வி கொடுக்க ஓடும் சாந்த சொரூபி முனியையும்... பணத்துக்கு பக்காவாக திட்டம் தீட்டி ஆளைத் தூக்கும் அதிரடி மகாவையும் பயணிக்க விட்டு கூடவே வழிப் போக்கனாக ரசிகனையும் அழைத்து செல்லும் மெளனகுரு சாந்தகுமாரின் அதிரடி மிரட்டல் தான் ஆர்யாவின் மகாமுனி. ஞானவேல் ராஜா தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் 8 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட ஒரு புள்ளி இன்றைக்கு இஸ்ரோவின் சந்திராயன்2 கணக்காய் ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதிக்க களம் இறங்கி இருக்கிறது. டேய் யார்ரா இவன்... என்னடா இப்படி இருக்கான்னு ஆர்யாவை பிரேமில் பார்க்கும் போதெல்லாம் மண்டைக்குள் குறுகுறுக்கிறது... கதாபாத்திர நடிப்பு என்பது வேற... காதாபாத்தரமாவே வாழ்க்கை நடத்துறது வேற... ஆர்யா... நீ நிஜத்துல யார்யா... யப்பா நல்ல கதை வைச்சிருக்கும் டைரக்டருங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறேன் இந்த ஆர்யா கிட்ட என்னமோ இருக்கு... கிளாமர் கதை, காமெடி ...
“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
"மகாமுனி"யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!   மவுனகுரு இயக்கிய பின் நீண்ட இடைவெளிக்கு பின் சாந்தகுமார் இயக்கும் படம் மகாமுனி. ஆர்யா நடிக்கும் இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்யா ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மஹிமா நம்பியார் கமிட் செய்யப்பட்டார். மகாமுனி படத்தில் ஆர்யா முதல் முறையாக இரட்டை வேஷத்தில் நடிக்கிறார். மகா என்று கேரக்டருக்கு இந்துஜாவும், முனி கேரக்டருக்கு மஹிமா நம்பியாரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படம் தொடங்கிய வேகத்தில் திட்டமிட்டபடி படத்தை கடந்த ஏப்ரல் மாதமே முடித்து விட்டார் இயக்குனர். இப்போது ரிலீஸ் பணிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார். ...
மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E  ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்...