வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: ராதாரவியை எதிர்த்து சின்மயி

நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டம்! தமிழ் சினிமாவில் இப்போது ஹாட் டாப்பிக் டப்பிங் யூனியன் தேர்தல்தான். நில மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுகிறார். சின்மயி அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர் டப்பிங் யூனியன் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு செய்துள்ளார். ஏற்கனவே ராதாரவி டப்பிங் யூனியனை தனது சொந்த அலுவலகம் போல பயன்படுத்தி பல வகையில் பண முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினாலும் அப்படி குற்றம் சுமத்தியவர்களையே சங்கத்தை விட்டு வெளியேற்றியிருக்கிறார் ராதாரவி. பொதுக்குழுவிலும் சங்கத்துக்கு தொடர்பில்லாத அடியாட்களை வைத்துக் கொண்டு யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாதபடி கூட்டத்தை நடத்தி முடித்தார் என்ற க...
டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி!

டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி!

HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி! சினிமா டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி பதவி காலம் முடிவடைந்ததால் தேர்தல் அறிவிக்கபட்டது. டப்பிங் சங்கத்தில் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்த போதும், அப்படி புகார் எழுப்பும் உறுப்பினர்களை சங்கத்தை விட்டே ராதாரவி நீக்கிவிட அதை எதிர்த்து பலர் நீதிமன்றம் போனார்கள். அப்படி நீக்கப்பட்ட பாடகி சின்மயி நீதிமன்றம் சென்று ராதாரவி எடுத்த தடையை நீக்கி மீண்டும் உறுப்பினராக ஆனார். இந்த நிலையில் டப்பிங் தலைவராக ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராமராஜ்ஜியம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாடகி சின்மயி போட்டியிடுகிறார். இந்த நிலையில் சின்மயி உள்ள ராமராஜ்ஜியம் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் திடீரென மனுத்தாக்கல...
ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி!

ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி! தமிழ் சினிமா உலகில் உள்ள அனைத்து சங்கங்களிலும் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டேதான் வருகிறது. ராதாரவி தலைவராக உள்ள டப்பிங் யூனியன் சிக்கல் இருக்கிற எல்லா சங்கங்களையும் தூக்கி சாப்பிடும் அளவில் உள்ளது. தலைவராக இருக்கும் ராதாரவியை எதிர்த்து உறுப்பினர்கள் யார் பேசினாலும் உடனே அவர்களை சங்கத்தில் இருந்து நீக்குவது, அவர்களை படங்களில் பணியாற்ற விடாமல் தடுப்பது உட்பட பல பஞ்சாயத்துகள் கோர்ட்டில் வழக்காக தாக்கலும் ஆகியுள்ளது. அப்படி ஒரு சிக்கலில் மாட்டியவர் பாடகி சின்மயி. இவரை டப்பிங் யூனியனில் இருந்து திடீரென சந்தா கட்டி புதுப்பிக்க தவறிவிட்டார் என காரணம் சொல்லி சங்கத்தை விட்டு ராதாரவி தலைமையிலான நிர்வாகம் நீக்கியது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் , சின்மயி நீக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் உத்தர...