ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: ஐஸ்வர்யா தத்தா

சிங்கப்பூரில் படு பிசியாக பின்னணி இசை சேர்க்கும் விஜய்ஸ்ரீஜியின் “பப்ஜி”

சிங்கப்பூரில் படு பிசியாக பின்னணி இசை சேர்க்கும் விஜய்ஸ்ரீஜியின் “பப்ஜி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிக...
ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பால் விலை உயர்ந்தால் விலைவாசி கண்டிப்பாக உயரும். அப்படி விலைவாசி உயர்ந்தால் அன்றாட செலவுகள் கூடி ஏற்கனவே திட்டமிட்ட படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார் பிரபல இயக்குனர் விஜய்ஸ்ரீ. சாருஹாசன் நடிப்பில் தாதா 87 படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு என்ற படத்தையும், பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலியை வைத்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg ) எனற படங்களை இயக்கி வருகிறார். பப்ஜி படம் தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட் டிசைனில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை உயர்வையும் "படத்தின் பட்ஜெட்டில் சிறுமாற்றம்" என குறிப்பிட்டு உள்ளார். வழக்கமாக பால் விலை உயர்வை அரசு எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ அதன் தொடர்ச்சியாக  அடிப்படை தேவையான எல்லா பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்ந்து விடும். இதை கருத்தில் கொண்டே பப்ஜி படம் திட...
தாதா87 இயக்குனரின் அடுத்த அதிரடி ஐஸ்வர்யா தத்தாவின் “பொல்லாத உலகில் பயங்கர கேம்”

தாதா87 இயக்குனரின் அடுத்த அதிரடி ஐஸ்வர்யா தத்தாவின் “பொல்லாத உலகில் பயங்கர கேம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்கிறாங்க நயன்தாரா போல் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் தாதாகதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அது (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது, தான் படம் திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற...
வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா ஹீரோயின்களின் “கன்னித்தீவு”

வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா ஹீரோயின்களின் “கன்னித்தீவு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் 'கன்னித்தீவு'! த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜணை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலக்‌ஷ்மி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார். ஸ்டண்ட் - 'ஸ்டண்ட்' சிவா எடிட்டிங் - லாரன்ஸ் கிஷோர் தயாரிப்பு - கிருத்திகா புரொடக்‌ஷன் சென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ...
ஆரி – ஐஸ்வர்யா தத்தாவின் “காதல் VS காதல்”

ஆரி – ஐஸ்வர்யா தத்தாவின் “காதல் VS காதல்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  காதல் vs காதல் ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்.! ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60'களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80'களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம். இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள...