வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: ரித்திகா சிங்

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங் – வைரலாகும் போட்டோஷூட்!

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங் – வைரலாகும் போட்டோஷூட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங் - வைரலாகும் போட்டோஷூட்! சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ரித்திகா சிங், சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது ச...
‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் நடிக்கும் விஜய் ஆண்டனி! திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். அதன்படி 2013-ம் ஆண்டு வெளியான விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி கே குமார், இப்படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, மங்காத்தா அஜ...
கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கலர்புல் காதலா ஓ மை கடவுளே - கோடங்கி விமர்சனம் அறிமுக இயக்குனர் அஷ்வந்த் காதலர் தினத்திற்கு கொடுத்திருக்கும் படம்தான் ஓ மை கடவுளே... அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா ஆகியோருடன் சிறப்பு தோற்றம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அந்த கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புதுசாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் அஷ்வந்த். அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். அசோக் செல்வன் பெரும்பாலும் நல்ல கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். இதுவும் அவருக்கு பிடித்து ரசிகர்களிடமும் நல்ல பேரை...
வாணி போஜன் அற்புதமான நடிகையாம் சொல்கிறார் “ஓ மை கடவுளே” ரித்திகா சிங்!

வாணி போஜன் அற்புதமான நடிகையாம் சொல்கிறார் “ஓ மை கடவுளே” ரித்திகா சிங்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில்,  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த  வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது... “ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு...
ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ஓ மை கடவுளே படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்த போது; நடிகர் அசோக் செல்வன் பேசியது... ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவ...
மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே! அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வில்லா, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை படங்களில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் நடித்துள்ளார். திருமண வாழ்வில் இணையும் தம்பதிகளாக இருவரும் ஃபர்ஸ்ட் லுக்கில் கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி போல காட்சி அளிக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஜெயம் ரவி "என்னது இது என் கதை மாதிரியே இருக்கு" என கேப்ஷன் போட ... இது ஜெயம் ரவியின் ரியல் கதை மாதிரி இருக்கா அல்லது அவர் இயக்க எழுதி வைத்த கதை மாதிரி இருக்கா என தனியாக ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்த தொடங்கி விட்டனர். இந்த சூழலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்...
ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்... ஷாக் ஆன ரசிகர்கள்..! நடிகை ரித்திகாசிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை. மாதவன் ஜோடியாக இறுதி சுற்று படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து பல படங்களில் நடித்தார். இப்போது அருண் விஜய் ஜோடியாக பாக்சர் எனற குத்துச்சண்டை விளையாட்டு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரித்திகா சிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை என்பதாலே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை மெருக்கேற்றி வருகிறார். அந்தவகையில் கடினமாக உடல் பயிற்சி மேற்கொண்டதோடு சிக்ஸ் பேக் வைத்துள்ள ரித்திகா அதனை புகைபடமெடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிடார். படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டார்கள். இருக்காதா பின்ன... ஹீரோயின் போட்டோ போட்டா சிங்கிள் பீஸ்... டூ பீஸ் பீச் பிகினி டிரஸ் போட்டோன்னா ரசிகர்கள் குஷி ...
அருண் விஜய் ஜோடியாக  ரித்திகா சிங்

அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....