ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: Bigil

விஜய், சிம்பு கொடுத்த  25 லட்சம்! பேரம் பேசும் பெப்சி டீம்!!

விஜய், சிம்பு கொடுத்த 25 லட்சம்! பேரம் பேசும் பெப்சி டீம்!!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    விஜய், சிம்பு கொடுத்த 25 லட்சம்! பேரம் பேசும் பெப்சி டீம்!!   https://youtu.be/lVlS4PGKwRk  
விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!! நடிகர் விஜய் நடித்த பிகில் பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரிய ஊடகம் மற்றும் தொழில் நுட்பக்கொள்கை வருமான வரி ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர் மற்றும் அவருடைய வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தி...
விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிகில் கதை என்னுடையது பகீர் கிளப்பும் இயக்குனர்..! விஜய் படங்கள் என்றாலே கதை திருட்டு புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் விஜய்-அட்லி கூட்டணி என்றால் கதை திருட்டு முத்திரை பலமாக விழுகிறது. இப்போதும் தீபாவளி ரிலீசுக்கு விஜய் நடித்துள்ள பிகில் படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏ ஜி.எஸ். தயாரித்து உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் கால்பந்து பயிற்சியாளர் ஆக அப்பா மகன் என இரு வேஷத்தில் நடிக்கிறார். இந்த கதை தன்னுடைய கதை என உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின் அட்லி தரப்பு கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...
இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 பட டைட்டில் "பிகில்" அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் தளபதி63 என்றே அழைத்தனர். படத்தின் ஷூட்டிங் பெரும் பகுதி முடிந்த நிலையில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக படத்தின் அப்டேட் இருக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு தரப்பு 21ம் தேதி, 22ம் தேதி இரண்டு முக்கிய அப்டேட் இருக்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் தலைப்பு "பிகில்" என அறிவிக்கப்பட்டது. அதோடு விஜய் அப்பா மகன் என இரு வேஷத்தில் இருக்கும் போஸ்டரும் வெளியானது. தலைப்பு, போஸ்டர் இரண்டும் வெளியான சில நொடிகளில் இந்தியா முழுதும் இணையத்தில் வைரலானது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....