செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: CM Stalin Plan

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரானார் பூச்சி முருகன் –  முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரானார் பூச்சி முருகன் – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  தமிழக வீட்டுவசதி வாரிய தலைவராக பூச்சி முருகன், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவராக துறைமுகம் காஜா ஆகியோரை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடிகரும் திமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான அண்ணன் பூச்சி முருகன் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடை பெற்றது. https://twitter.com/onlykodanki/status/1484956533318623232?s=20     மண மக்களுடன் பூச்சி முருகன் அவர்கள் வரவேற்பு விழா மேடையில் இருக்கும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பூச்சி முருகன் அவர்களை தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமித்து அரசாணை வெளியானது.   மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் முதல்வர் கொடுத்த பரிசாக மகிழ்ச்சியடைந்து  வாரியத்தலைவர் பூச்சி முருகனுக்கும் வாழ்த்து தெரி...
கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் கேரள அரசு வழக்கமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி கேரள அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் பொங்கல் விடுமுறை விடுமாறு கேட்டிருந்தார். இதனையடுத்து கேரள அரசு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் பொங்கல் விடுமுறை என அறிவித்துள்ளது....
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் – அமைச்சர் மாசு பளீச் பதில்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் – அமைச்சர் மாசு பளீச் பதில்

HOME SLIDER, NEWS, politics, வீடியோ
  தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் - அமைச்சர் மாசு பளீச் பதில்   https://youtu.be/TLXMwJmu9JE