ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: Director bala

சட்டபூர்வமாக பிரிந்த இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்!

சட்டபூர்வமாக பிரிந்த இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 'சேது', 'நந்தா', 'பிதாமகன்' தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது மீண்டும் பாலா - சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. 'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள். இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 18 வருடங்கள் த...
விருப்பத்தின் பேரில் இயக்குனர் பாலாவுக்கும் மனைவி முத்துமலருக்கும் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து!

விருப்பத்தின் பேரில் இயக்குனர் பாலாவுக்கும் மனைவி முத்துமலருக்கும் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் பாலாவுக்கும், அவர் மனைவி முத்துமலருக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. 2004ம் ஆண்டு பாலாவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உறவுக்கார பெண்ணான முத்துமலருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த சூழலில் திடீரென பாலாவுக்கும், முத்து மலருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இயக்குனர் பாலாவும், முத்துமலரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தார்கள். இதற்கிடையில் முத்துமலர் யாருக்கும் சொல்லாமல் முக்கியமான அரசியல் பிரபலத்தின் உறவினரோடு சிங்கப்பூர் சொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் இயக்குனர் பாலா புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் வந்தது. டிஜிபியை ஏன் சந்தித்தீர்கள் என்பதற்கு பாலா பதில் எதுவும் சொல்லாமல் சென்...
உங்கள் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக நடிகனாக மாறி வந்திருக்கிறேன் – விசித்திரன் பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

உங்கள் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக நடிகனாக மாறி வந்திருக்கிறேன் – விசித்திரன் பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்ஸ்டூடியோ 9 நிறுவனர் சிவக்குமார் பேசியதாவது…* எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் திரைப்படம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி. *சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது…* மலையாளத்தில பல அவார்டுகள் அள்ளி க...
தயாரிப்பாளர் கத்திரியால் “கட்” ஆன பாலா! ஷாக் ஆன திரையுலகம்

தயாரிப்பாளர் கத்திரியால் “கட்” ஆன பாலா! ஷாக் ஆன திரையுலகம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரு கல்யாண மண்டபத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை கையில் இருந்த தாலியை பிடுங்கி விரட்டி விட்டு வேறு மாப்பிள்ளை விரைவில் காண்பிக்கிறோம் என்றால் அந்த மாப்பிள்ளைக்கு எப்படி இருக்குமோ அப்படி ஆகிப்போனது இயக்குனர் பாலா நிலை. விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆக இருந்த படம் வர்மா. தெலுங்கில் மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தைதான் இயக்குனர் பாலா ரீமேக் செய்யப்போகிறார் என அறிவித்தார்கள். பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. சில மாதங்களுக்கு முன் துருவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வர்மா டிரைலர் வெளியீடும் நடை பெற்றது. படம் முழுதும் முடிந்து ரிலீசுக்கு ரெடி ஆனது. படத்தை பார்த்த விக்ரம், மற்ற தயாரிப்பாளர் உட்பட விக்ரம் நண்பர்களும் பயங்கர ஷாக் ஆகி இருக்கிறார்கள். காரணம்… தெலுங்கில் வசூல் வேட்டையாடி மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்துக்கும் இப்போது பாலா காண்பித்த வர்மா படத்துக்க...