வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

Tag: dude review hindi

இதுவரைக்கும் தமிழ் சினிமா… இல்ல இல்ல உலக சினிமாவிலேயே சொல்லாத கதைதான் சார் டியூட்… கோடங்கி

இதுவரைக்கும் தமிழ் சினிமா… இல்ல இல்ல உலக சினிமாவிலேயே சொல்லாத கதைதான் சார் டியூட்… கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, கட்டுரை, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
கொப்புறான் சத்தியமா இது விமர்சனமல்ல… இயக்குனர்: இதுவரைக்கும் தமிழ் சினிமா இல்ல இல்ல உலக சினிமாவிலேயே சொல்லாத கதைதான் சார் டியூட்…. ஹீரோ: அப்படி என்ன லைன்…  சொல்லுங்க… இயக்குனர்: ஓப்பன் பன்னதும் கலர்புல்லான ஒரு கல்யாண சீன் சார்… ஹீரோ: அட ஆரம்பமே மங்களகரமா இருக்கே… மேல சொல்லுங்க… இயக்குனர்: அந்த கல்யாணத்துக்கு நீங்க ரேபிடோ பைக்ல போய் மூஞ்சையே காட்டாம போய் இறங்குறீங்க சார்… ஹீரோ: ஆரம்பமே வேற லெவல் ப்ரோ… மேல… இயக்குனர்: அது உங்க எக்ஸ் லவ்வரோட கல்யாணம் சார்… ஹீரோ: பிரமாதம் ப்ரோ… மேல… இயக்குனர்: மேடைக்கு போய் கிப்ட் குடுக்க வரிசையில நிக்குறீங்க… அத உங்க எக்ஸ் பார்த்துட்டு ஷாக் ஆகுறாங்க சார்… ஹீரோ: அட்டகாசம் போங்கோ… மேல… மேல… இயக்குனர்: உங்க டர்ன் வந்ததும் மாப்ள கிட்ட சொல்லிட்டு கல்யாண பொண்ண தனியா கூப்பிட்டு “என்ன ஏன் கழட்டீ விட்ட காரணத்த சொல்லு”ன்னு மெதுவா கேக்கு...