ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

Tag: Golden Globe Awards

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்குநடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து !

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்குநடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்களை பெருமைப்படுத்தியதற்...
நிறவெறி சர்ச்சை… 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்!

நிறவெறி சர்ச்சை… 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நிறவெறி சர்ச்சை... 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்! திரைப்பட துறையில் சர்வதேச அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு வருடம்தோறும் ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு மூலம் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பில் 90 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த 19 வருடங்களாக இந்த அமைப்பில் கருப்பினத்தவர் யாரும் உறுப்பினர்களாக இல்லை என்றும் வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து கோல்டன் குளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட துறையினர் கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இந்த சர்ச்சையை தொடர்ந்து பிரபல ஹாலிவுட் நடிகர் டாம்...