இந்திரா மிரட்டல் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5
இந்திரா மிரட்டல் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5
இயக்கம்: சபரீஷ் நந்தா
நடிகர்கள்: வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சாடா, அனிகா
ஒளிப்பதிவு: பிரபு ராகவ்
இசை: அஜ்மல் தாஹ்சீன்
தயாரிப்பு: ஜாபர் சாதிக், இர்பான் மாலிக்
தமிழ் சினிமாவில் த்ரில்லர் கதை என்றால் ஒரே டைப்பில் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் பல விதங்களில் அரைத்து தள்ளுவார்கள்…
ஆனால்…
இந்திரா சற்றே வித்தியாசமான கோணத்தில் யோசிக்க முடியாத திரைக்கதையோடு வந்திருப்பது சற்றே ஆறுதல்…
சரி அப்படி என்ன வித்தியாசம்னு யோசிக்கிறீங்களா…
வாங்க கதைக்குள்ள போகலாம்…
ஹீரோ வசந்த்ரவி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரா இருந்தாலும் ஒரு நாள் நல்லா குடிச்சிட்டு போலீஸ் ஜீப்பை விபத்தில் சிக்க வைத்ததால சஸ்பென்ஸ் ஆக்கப்படுகிறார்..
வீட்ல சும்மா இருப்பதால் குடிக்கு அடிமை ஆகிறார...
