கரகாட்டகாரன் 2 முடிவு தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் – ராமராஜன்
கரகாட்டக்காரன் 2 எடுக்க நினைப்பது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் என ராமராஜன் கூறியுள்ளார்.
90 கால கட்டத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன படம் கரகாட்டக்காரன். ராமராஜன்-கனகா ஜோடி நடிப்பில் கங்கைஅமரன் இயக்கி தயாரித்த படம் இது.
கவுண்டமணி, செந்தில், கோவைசரளா கூட்டணியின் காமெடி காலத்தால் அழிக்க முடியாதபடி இப்போதும் ரசிக்கும்படி உள்ளது.
தமிழ் திரையுலகில் சமீப காலமாக ஹிட் ஆன படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
அதில் சில வெற்றி பெறுகிறது. பல படங்கள் படு தோல்வி அடைகிறது.
அந்தவகையில் ஹிட் ஆன் கரகாட்டக்காரன் படத்தை இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்
இதில் நடித்த ராமராஜன் "கங்கை அமரன் கூட கேட்டார் ஆனால் இது சத்தியாமவதற்கான வாய்ப்பு பற்றி எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கரகம் எடுத்து ஆடியாச்சு.. படமும் ஓடியாச்சு.. இனிமேல...

