திங்கட்கிழமை, ஜூலை 27
Shadow

Tag: Manirathnam

அஜீத்தின் அடுத்த இயக்குனர்..! NOC சிக்கலில் சிம்பு படம்..?!

அஜீத்தின் அடுத்த இயக்குனர்..! NOC சிக்கலில் சிம்பு படம்..?!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  அஜீத்தின் அடுத்த இயக்குனர்..! NOC சிக்கலில் சிம்பு படம்..?!   https://youtu.be/uWoDLExK55A
“Thug life” கிரிமினல் கமல்ஹாசன் “மருத நாயகம்” மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????

“Thug life” கிரிமினல் கமல்ஹாசன் “மருத நாயகம்” மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  "Thug life" கிரிமினல் கமல்ஹாசன் "மருத நாயகம்" மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????   https://youtu.be/ehIEzYdqlG0
’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா! இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா  சென்னையில் நடந்தது. நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார். நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான்...
ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!

ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்! இயக்குனர் மணிரத்னம் தமிழில் ‘பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 26 படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாம். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட்ட பின் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ...