வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: nadigar sangar paandavar ani press meet

அரசியல் கட்சியால் சினிமாவுக்கு பிரச்னை வந்தால்… நடிகர் கார்த்தி அதிரடி பதில்!

அரசியல் கட்சியால் சினிமாவுக்கு பிரச்னை வந்தால்… நடிகர் கார்த்தி அதிரடி பதில்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர், துணைத் தலைவராக பூச்சி முருகன், பொதுச்செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்திக் உள்ளிட்ட வெற்றிபெற்ற 29 உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், ‘நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றில் 3 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி பத்மநாபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். எங்கள் பக்கம் நியாயம், நேர்மை உள்ளது. பொறுமையாக காத்திருந்து வெற்றியை பெற்றதில் பெருமையடைகிறோம். நடிகர் சங்க புதி...
நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 10 ஆயிரம் நிதி!

நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 10 ஆயிரம் நிதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் ரூ.10,000-க்கான காசோலையை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தியிடம் சங்க தலைவி கவிதா, செயலாளர் கோடங்கி உட்பட நிர்வாகிகள் வழங்கினர். முன்னதாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேக் கொண்டுவரப்பட்டு, அதை புதிய தலைவர் நாசர் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.    ...
20 கோடி தேவை கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்… 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் – நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு

20 கோடி தேவை கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்… 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் – நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
    20 கோடி தேவை  கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்... 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் - நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு   https://youtu.be/9yCFTNnCmIE