திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 10 ஆயிரம் நிதி!

 

தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் ரூ.10,000-க்கான காசோலையை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தியிடம் சங்க தலைவி கவிதா, செயலாளர் கோடங்கி உட்பட நிர்வாகிகள் வழங்கினர்.

முன்னதாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேக் கொண்டுவரப்பட்டு, அதை புதிய தலைவர் நாசர் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

 

 

502 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன