புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

Tag: Tmja

தேசியவிருது பெறுவதற்கு முதன்முதலில் ஆதரவளித்து மக்களிடம் பார்க்கிங் படத்தை கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி – TMJA விழாவில் இயக்குனர் ராம்குமார் நெகிழ்ச்சி

தேசியவிருது பெறுவதற்கு முதன்முதலில் ஆதரவளித்து மக்களிடம் பார்க்கிங் படத்தை கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி – TMJA விழாவில் இயக்குனர் ராம்குமார் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER
    தேசியவிருது பெறுவதற்கு முதன்முதலில் ஆதரவளித்து மக்களிடம் பார்க்கிங் படத்தை கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி - TMJA விழாவில் இயக்குனர் ராம்குமார் நெகிழ்ச்சி   தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்  விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சிம்ரன் மற்றும் மூன்று தேசிய விருதுகள் பெற்ற " பார்க்கிங் " பட இயக்குனர் ராம்குமார் இருவரும் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரெயின் கோட் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.   நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார்..   அடுத்து சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சங்க தலைவி கவிதா அவர்கள் விவரங்களை தெரிவித்து மேலும் இதுவரையிலும் சங்கத்திற்கு உதவிய...

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்! தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா(2024) நேற்று மாலை ,மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அவர்கள் மற்றும் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள் , கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்க பட்டது . நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு முதன்மையாக வரவேற்பு உரை செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் தலைவர் கவிதா உரையுடன் விழா இனிதே துவங்கப்பட்டது. பத்திரிகை துறையின் மூத்த ந...
என்னிடம் அடி வாங்கிய தனுஷ்” தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!

என்னிடம் அடி வாங்கிய தனுஷ்” தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  "என்னிடம் அடி வாங்கிய தனுஷ்" தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பதவியேற்பு விழா மற்றும் பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் திரு. ஐசரி கணேசன், இயக்குனர் திரு. கஸ்தூரிராஜா மற்றும் தயாரிப்பாளர் திருமதி விமலா பிரிட்டோ, நடிகர் திரு .ஆரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து திரு. ஐசரி கணேசன் அவர்கள் பேசுகையில்.. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆரோக்கியமானதொரு தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறீர்கள். அதற்கும் எனது வாழ்த்துக்கள். திரு. கஸ்தூரிராஜா அவர்களை இதற்கு முன்பு ' துள்ளுவதோ இளமை' படத்தின் படப்பிடிப்பு வேளையில் சந்தித்து இருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அந்த படத்தில் நானும் ஒரு சின்ன கதாபாத்தி...
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, kodanki darbar, kodanki headlines news, kodanki voice, NEWS, உடல் நலம், சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா  சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இயக்குனர் திரு வெற்றி மாறன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கம் ஏற்பாடு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி சிறப்பித்தார். மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கியதுடன் ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களையும் பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் மேலும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ' உங்களுக்கும் சரி எனக்கும் சரி சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வாழ்வது என்பது அரிதான காரியம் ஆனால் நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் என்பது தானாகவே கிடைக்கும். எப்போது தூங்கினாலும் சரி ஆழமான தூக்கம் அவசியம். நண்பர்களுடன் இணைந்து 2000 வரை...
நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 10 ஆயிரம் நிதி!

நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 10 ஆயிரம் நிதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் ரூ.10,000-க்கான காசோலையை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தியிடம் சங்க தலைவி கவிதா, செயலாளர் கோடங்கி உட்பட நிர்வாகிகள் வழங்கினர். முன்னதாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேக் கொண்டுவரப்பட்டு, அதை புதிய தலைவர் நாசர் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.    ...
”யார் மீதும் வருத்தம் இல்லை என் தோல்விகளுக்கு நான் எடுத்த முடிவுகளே காரணம்” தம்பிராமையா ஓப்பன் டாக்

”யார் மீதும் வருத்தம் இல்லை என் தோல்விகளுக்கு நான் எடுத்த முடிவுகளே காரணம்” தம்பிராமையா ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ”யார் மீதும் வருத்தம் இல்லை என் தோல்விகளுக்கு நான் எடுத்த முடிவுகளே காரணம்” தம்பிராமையா ஓப்பன் டாக்   https://www.youtube.com/watch?v=CqGWNuagF_Y
இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, “ரைட்டர்” ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, “ரைட்டர்” ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா   தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கும்போதே சர்வதேச அளவில் கவனம் பெற்ற லிடியன் குடும்பத்தாரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. பின்னர் பிரபல சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான முல்லை கோதண்டம் இருவரின் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சங்கத்தின் செயலாளர் ஆபிரகாம் அவர்களின் மகன் சந்தோஷ் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்...
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம்! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை ஆபிரகாம் (கோடங்கி) வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவி கவிதா பேசும் போது, "நிறைய நடிகர்களை நாம் தினம் சந்திக்கிறோம். ஆனால் சிலர் பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்கும் ஒரு நல்ல புரிதலோடு உறவுகளோடு பழகுவார்கள். அவர்களில் ஒருவர் தான் வினய் ''உன்னாலே உன்னாலே'' படத்திலிருந்து எப்படி அவரை சந்தித்தேனோ அன்று முதல் இப்போது வெளியாக உள்ள டாக்டர் படம் வரைக்கும் அவருடைய இயல்பும் குணமும் மாறவில்லை. இரண்டு தடவை வெவ்வேறு படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் போய்...
ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது.. “அண்ணாத்த”  நடிகரின் வேண்டுகோள்

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது.. “அண்ணாத்த” நடிகரின் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது..அண்ணாத்த நடிகரின் வேண்டுகோள் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார். நடிகர் பாலா பேசுகையில்.. தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இதற்கிடையில் என்னை மதித்து இந்த நிகழ்வுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. மீடியாவின் சக்தி அளப்பரியது. அந்த சக்தியுடன் என்னையும் இணைத்துக் கொண்டு மேலும் பல நல்ல செயல்கள் செய்ய காத்திருக்கிறேன். தொடர்ந்து பேசிய நடிகர் ப...
ஒரே ஷாட்டில் எடுக்கும் “இரவின் நிழல்” இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு

ஒரே ஷாட்டில் எடுக்கும் “இரவின் நிழல்” இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஒரே ஷாட்டில் எடுக்கும் "இரவின் நிழல்" இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு   செய்யாமல்செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது,,,, வணக்கம், இந்த கொரோனா பேரிடர் காலத்தில், எமது பத்திரிகையாளர்களுக்கு ,தக்க சமயத்தில் உதவிய நல் உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்,,தீபாவளி திரு நாளில், ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, இனிப்புகள், தீபாவளிக்கான சிறு தொகை என்று, இந்த இக்கட்டான நாட்களில், எங்கள் இல்லங்களில் தீப ஒளி ஏற்ற , வெளிச்சமாய் இருந்த அததனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும், தீபாவளி நல் வாழ்த்துக்களும்,, இந்த தீபாவளி விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் தமிழ் சினிமாவின் புதிய பாதை ,இயக்குநர் பார்த்திபன் அவர்கள், விழாவில் கலந்து கொண்டதோடு,எமது மக்களுக்கு புத்தாடைகளும் வழங்கி சிறப்பித்தார்,மே...