ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: Pasumpon Muthuramalinga Devar

“பசும்பொன் தேவர் வரலாறு” ஆவணபடம் உருவான கதை!

“பசும்பொன் தேவர் வரலாறு” ஆவணபடம் உருவான கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
"பசும்பொன் தேவர் வரலாறு" ஆவணபடம் உருவான கதை!   சில நினைவுகள் மறக்க முடியாதவை… சில நினைவுகள் சட்டென மறக்கும்… சிலது காலம் கடந்தும் நம்மை நினைவுபடுத்தும்… அந்த வகையில் காலங்கள் கடந்தாலும் நான் இல்லாமல் போனாலும் இந்த எங்கள் முயற்சி காலத்துக்கும் நிலையாய் நிற்க்கும் என்றால் அது இது தான்… ஒருவரின் நினைவிடத்திற்கு குருபூஜை நாளில் ஆண்டு தேறும் வருகிற மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறதே… சாதி மதம் கடந்து ஆட்டம், பாட்டம், முளைப்பாரி, பால் குடம், சிலம்பாட்டம் என களை கட்டும் மக்கள் ஆர்வம் எதனால் என இணையத்தில் தேடிய போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… காரணம்… லட்சக்கணக்கில் குவியும் மக்களின் ஆதர்ச நாயகன் பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் புகைப்படங்களோ அவரைப்பற்றிய வரலாறுகளோ பெரிதாக இல்லை… அப்போது இணையத்தில் “பசும்பொன் தேவர்” எனதேடினால் நடிஅர் திலகம் சிவாஜிகணேசன் ப...
தேசிய தலைவர் திரைப்படத்தில் டப்பிங் பேசினார் பாரதிராஜா!

தேசிய தலைவர் திரைப்படத்தில் டப்பிங் பேசினார் பாரதிராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்கை வரலாற்றை மாபெரும் திரைக்காவியமாக ஜல்லிக்கட்டு மூவிஸ் M.M.பாபு SSR சத்தியா G.ஜெயந்தினி ஆகியோரின் தயாரிப்பில் R அரவிந்தராஜ் இயக்கிவருகிறார். இதில் தேவராக பஷீர் நடித்துவருகிறார் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கதையின் கருவை AM சௌத்ரி வடிவமைத்துள்ளார். இதன் பணிகள் முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது . இதில் தேவர்மீது புனையப்பட்ட கொலை வழக்கை விசாரித்து தேவரை குற்றமற்றவயர் என்று தீர்ப்பு கூறும் நீதிபதி கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். அதற்கான டப்பிங் பேசிய பாரதிராஜா இயக்குனர் அரவிந்தராஜை வெகுவாக பாராட்டினர் தேவரக நடித்துள்ள பஷீரை இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தமிழக மக்கள் உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்வார்கள் என்று கண்கலங்கி கூறினார்...