வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: #Radharavi

டப்பிங் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி – எஸ்.வி சேகர் குற்றச்சாட்டு

டப்பிங் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி – எஸ்.வி சேகர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தொடர்ந்து டப்பிங் சங்கத்தில் முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி ஏறத்தாழ 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டப்பிங் சங்க கட்டிடம் இடிக்கப்பட காரணம், கட்டிட அனுமதி வாங்கியதாக 75 ஆயிரம் ரூபாய் (ரொக்கம்) கணக்கு காட்டிவிட்டு, அந்த பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி கட்டிட அனுமதி வாங்காமல் சங்க அலுவலகம் கட்டியதால், அது தொடர்பான வழக்கில் டப்பிங் சங்கம் தோல்வி அடைந்தது. முறைகேடான கட்டிடத்தை இடிக்கும்படி நீதிமன்றமே உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசாங்கம் அல்ல. ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு தொடர்ந்து அவதூறு பேசி வரும் ராதாரவி,  தமிழ்நாடு அரசாங்கம் தன்னை பழிவாங்கவே பதில் சங்க கட்டிடத்தை இடித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். திரைத்துறை தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வரும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமான விமர்சனங்களையும் கருத்துகளையும் சங்க விழாக்களிலும் சங...
தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை “மயிரு… நாய்.,. முண்டம்” என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி!

தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை “மயிரு… நாய்.,. முண்டம்” என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை "மயிரு... நாய்.,. முண்டம்" என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி! தென்னிந்திய டப்பிங் யூனியன் சங்கத்தில் பல ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்து வருபவர் ராதாரவி. இதே போல நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் பதவியில் இருந்த ராதாரவியை விஷால் தலைமையிலான அணி மண்ணை கவ்வ வைத்தது. அதோடு நடிகர் சங்கத்துக்கு இலவசமாக வந்த வேங்கட மங்கலம் நிலத்தை மோசடியாக விற்று ஏமாற்றிய விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்ததோடு ராதாரவி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்த மோசடி வழக்கில் தனக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என தெரிந்ததால் தன்னை பாதுகாத்துக் கொள்ள மத்தியில் ஆளும் பிஜேபியில் போய் சேர்ந்து கொண்டார் ராதாரவி. இந்த நிலையில் டப்பிங் யூனியன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி மனு செய...
ராதாரவிக்கு மூளையில்லை கடுப்பான நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன்..!

ராதாரவிக்கு மூளையில்லை கடுப்பான நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் எனறு அழைக்கப்படுபவர் நயன்தாரா. வருடத்திற்கு பல படங்களில் நடித்து தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இவர் தற்போது சக்ரி டோலட்டி இயக்கிவரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அப்போது அந்நிகழ்வில் பேசிய நடிகர் ராதா ரவி, நயன்தாரவை பற்றி வராதே செய்தியே இல்லை,அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார்.அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்' என்று ஆபாசமாகப் பேசினார். இந்நிலையில் இதை பார்த்து கடுப்பான நயன்தாராவின் காதலரும்,இயக்குநருமான விக்னேஷ் சிவன், ராதாரவியை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டுள்ளார்,அதில் ...