ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: sarkar

சர்கார் பட சர்ச்சை காட்சி – ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சர்கார் பட சர்ச்சை காட்சி – ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின், இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக புகார் அளித்திருந்தார். தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் அரசின் இலவச பொருட்களை இனி விமர்சிக்கமாட்டேன் என்றும் ஏற்கனவே சர்கார் படத...
மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!! நடிகர் விஜய் நடிக்கிற படங்களை எப்போதெல்லாம் முருகதாஸ் இயக்குகிறாரோ அப்போதெல்லாம் அந்த கதை அடுத்தவர் கதையாகவே குற்றம்சாட்டப்பட்டு கோலிவுட் பரபரப்பாகும்... ஒரு படம் என்றால் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறார்கள் எனலாம்... இரண்டாவது கதை என்றாலும் அதே நிலையை சொல்லிக் கொள்ளலாம் வரிசையாக எடுக்கிற படங்கள் எல்லாம் அடுத்தவர் கதையாக இருந்தால்... அதிலும் கூட உதவியாளராக இருந்தவர் கதையையே நம்ப வைத்து திருடினால்... இந்த குற்றச்சாட்டடில் இந்தமுறை மிக நுட்பமாக சிக்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்... கத்தி, ஏழாம் அறிவு போன்ற படங்களைப்போல இந்த சர்கார் கதையையும் அத்தனை சீக்கிரம் முருகதாஸ் கடந்து போய்விட முடியாது... சரி... இந்த சர்கார் கதை எப்படி... யாரிடம் இருந்து திருடப்பட்டது என்ற விவரத்தை பார்ப்போம்... பல ...
விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில்  பேசிய  நடிகர் விஜய்,  சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும். மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியி...