ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: Trump

துப்பாக்கி  கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்-முன்னாள் அதிபர் டிரம்ப் கோரிக்கை!

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்-முன்னாள் அதிபர் டிரம்ப் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்நிலையில் இது போன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் இன...
தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் - குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி கொரானா பீதி, வைரஸ் பரவல் , உலக அளவில் தொற்று தாக்கத்திலும், பலி எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருந்தாலும் இந்த பதட்டத்திலும் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்மையில் டிரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன், “வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வரமாட்டார். அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சி செய்வார்” எனக் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்க...
பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்... கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..! அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் (வயது 73), மிகப்பெரிய கோடீசுவரர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்தன. இது போல டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் எழுப்பினர். ஆனால் அவற்றையெல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன், இந்தப் புகார்களையெல்லாம் கடந்து டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகி, அனைவரையும் வியக்க வைத்தார். இப்போதும் அடுத்த ஆண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் நடந்த பிரமாண்டமான பொது கூட்டத்தில் அறிவித்தார். இந்த நிலையில், டிரம்ப் மீது பெண் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஒருவர் கற்பழிப்பு புகார் எழுப...
பத்திரிகையாளர் கஷோகியை கொன்றது யார்?  இரு நாட்களில் அம்பலப்படுத்துவோம் – டிரம்ப்

பத்திரிகையாளர் கஷோகியை கொன்றது யார்? இரு நாட்களில் அம்பலப்படுத்துவோம் – டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துருக்கி நாட்டு தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.   குற்றம்சாட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் என்பதால் நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் முஹம்மது பின் சல்மானின் உத்தரவு இல்லாமலும், கவனத்துக்கு வராலும் இதுபோன்ற எந்த காரியமும் நடக்க முடியாது என சி.ஐ.ஏ. உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மாலிபு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜமால் கஷோக்கியை கொன்றது யார்? எப்படி கொல்லப்பட்டார் என்பது தொடர்பான முழு விபரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் பகிரங்கப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். ...