வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: varalakshmi

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த வரலட்சுமி

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த வரலட்சுமி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  *“மைக்கேல்” படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்* சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரை சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. தற்போது சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும், ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் எண்டர்டெய்னரான “மைக்கேல்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெள...
என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி…!

என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி...! சினிமாவுக்காக கடும் உடற்பயிற்சி எடுத்து ரிஸ்க் காட்சிகளில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்..! வரலட்சுமி சரத்குமார் இப்போது சேசிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு சண்டை காட்சியில் தலைகீழாக தூக்கி சுழற்றி அடிக்கும் காட்சியில் டூப் போடாமலும், பாதுகாப்பு ரோப் எதையும் பயன் படுத்தாமலும் நடித்து ஆச்சர்யப்படுத்தி இருந்தார் வரலட்சுமி சரத்குமார். https://www.instagram.com/p/ByEflRRFn7h/?igshid=bdlvr8pr4q3b ஆண் நடிகர்களே தயங்கும் இது போன்ற ரிஸ்க் காட்சிகளில் வரலட்சுமி அனாயசமாக நடித்தார். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து பிட் ஆனதை செல்பி எடுத்து போட்டோ பதிவிட்டுள்ளார் வரலட்சுமி. அதில் என் மாற்றத்தை பாருங்கள். உடற்பயிற்சி நல்லது என குறிப்பிட்டுள்ளார். Let the transformation begin..!! #WorkinProgress #feelfit #p...
வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் இந்த படம் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேசியது: ஆர்.கே.சுரேஷிடம், நடிகர் சங்கம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது, “நாசர் தலைமையில் தேர்தலில் நிற்கும் அனைவருக்கும் ஆதரவாக செயல்படுவேன். ஆனால், விஷால் நின்றால் அவருக்கு எதிராக செயல்படுவேன். அதேபோல், விஷாலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுபவர்களு உறுதுணையாக இருப்பேன். எனக்கும் விஷாலுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர் என் ‘பில்லா பாண்டி’ படத்தை பார்க்காமல் விமசித்ததை கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நடிகர்கள் சங்கத்தில் நாடக கலைஞர்களை ஒருங்கிணைத்ததில் ஜே.கே.ரித்தீஷின் மிகப்பெரிய பணி இருக்கிறது. ஆனால், அவரையே விஷால் தூக்கி எறிந்துவிட்டார்....
வரலட்சுமியின் அடுத்த ஜென்ம ஆசை…

வரலட்சுமியின் அடுத்த ஜென்ம ஆசை…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற  அடம் பிடிக்காமல்  தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை வரலட்சுமி. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சர்கார், மாரி 2 போன்ற படங்களை நல்ல வரவேற்பைப் பெற்றன. ஜே.கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜ பார்வை’ திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனது தொழிலை மிகவும் நேசிக்கும் நடிகை வரலட்சுமி, ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் கம்பீரமான ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் இருப்பது போன்ற ஒரு சில நொடி வீடியோ காட்சி பகிர்ந்துள்ளார். அடுத்த ஜென்மத்தில் காவல் துறை அதிகாரியாக விரும்புகிறேன். ராஜ பார்வையில் என் பணியை நேசிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் அளிக்கும் எனது இயக்குநர்களுக்கு நன்றி. நான் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும் அத...
வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா ஹீரோயின்களின் “கன்னித்தீவு”

வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா ஹீரோயின்களின் “கன்னித்தீவு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் 'கன்னித்தீவு'! த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜணை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலக்‌ஷ்மி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார். ஸ்டண்ட் - 'ஸ்டண்ட்' சிவா எடிட்டிங் - லாரன்ஸ் கிஷோர் தயாரிப்பு - கிருத்திகா புரொடக்‌ஷன் சென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ...
ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்..!

ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கியுள்ளது. 1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் 'நீயா'. தற்போது 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர்.  அதோடு, ஷபீர் இச...
சண்டகோழி 2 விமர்சனம்

சண்டகோழி 2 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  சண்டகோழி 2 விமர்சனம் விஷால்& ராஜ்கிரண்&லிங்குசாமி கூட்டணியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையையும், ரசிகர் பட்டாளத்தையும் விஷாலுக்கு அள்ளித்தந்த படம் சண்டகோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம் சண்டகோழி 2. இதிலும் விஷால்,ராஜ்கிரண்,லிங்குசாமி கூட்டணி இணைந்திருக்கிறது. மீராஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்திசுரேஷ் இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், கஞ்சாகருப்பு, முனீஸ்காந்த், சண்முகராஜேந்திரன், கயல்தேவராஜ், அழகம்பெருமாள், முதல்முறையாக கவிஞர் பிறைசூடன் நடிகராக அவதாரம் என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருக்கிறது. அதோடு, விஷாலின் 25வது படம் இது. கதைப்படி வழக்கம்போல விஷாலின் அப்பா ராஜ்கிரண் ஊர் தலைவர். அந்தபகுதியில் உள்ள சுத்துபட்டி கிராமங்களில் இவர் வைத்ததுதான் சட்டம். மக்களிடம் நல்லபேர் வாங்கியிருக்கிறவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் ப...