“புஷ்பா” பாடலுக்கு நடனமாடும் வார்னர் மகள்கள்!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மகள்கள், தெலுங்கு படமான புஷ்பா திரைப்படத்தில் இடம்பிடித்த சாமி சாமி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் முரட்டு ரசிகரான டேவிட் வார்னர், அல்லு அர்ஜூன் நடிக்கும் படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் அப்படியே நடித்துக்காட்டி பலரின் பாராட்டுகளை பெற்றவராவார்.
இந்நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு வார்னர் நடனமாடினார்.
https://twitter.com/DuckBunnyHaters/status/1484470761771323394?s=20&t=loPKvHXFfZbVLqWrV6HTMg
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் நிலையில் அவரின் மகள்கள் அதேபடத்தில் இடம்பிடித்துள்ள மற்றொரு பாடலுக்கு நடனமாடுவது வார்னரின் ரசிகர்களையும், தெலுங்கு திரைப்பட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
https://twitter.com/roronoa_...
