வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *வீரத்திருவிழா - 100* *சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015 - வது ஆண்டு முதல், யுத்தம் நடைப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் மன்னில் வருட வருடம் வீரத்திருவிழா மிகப் சிறப்பாக நடைபெற்று வருகிறது.* *பிரமலைக்கள்ளர்கள்பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களிடம் 03.04.1920 ல் கைரேகை வைக்கமாட்டோம் என்று எதிர்ப்பு காட்டிய விடுதலைப் போரில் 17 வீரத்தியாகளின் உயிர் தியாகம் செய்ததின் 100 ஆம் ஆண்டு துவக்கம்.* *படுகாயம் அடைந்த தியாகிகளுக்கு தண்ணீர் கொடுத்த வீரத்தாய் மாயக்கா நிறைமாத கர்பிணியும் அதில் பலியானார்.* *இந்த 100 ஆண்டு துவக்க விழாவை வீரம் விளைந்த பெருங்காமநல்லூர் மண்ணில் கொண்டாட, சீர்மரபினர் நலச்சங்கம் எடுத்த முயற்சிக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது தான் மிகவும் சோதனை.* *சோதனைகளை கடந்து ஒரு 15 மணி நேரத்தில் மாற்று ஏற்பாட...
ஸ்ரீகாந்த் நடிப்பில் கே.சி.பொக்காடியாவின் ராக்கி..!

ஸ்ரீகாந்த் நடிப்பில் கே.சி.பொக்காடியாவின் ராக்கி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  கே.சி.பொகாடியாவின் "ராக்கி" சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர்  செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர். எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார். சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர். சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார்...
ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், காலியான எம்.எல்.ஏ., தொகுதிகளில் இடைத்தேர்தல் என தமிழகம் மிக பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழக அரசியலில் எதிர் எதிர் அணியின் தலைவர்களாக இருந்த செல்வி.ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி இருவரும் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் முடிவு எல்லாராலும் கவனிக்க படும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்’கிடம், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற மற்றும் இடை தேர்தல் பற்றி கருத்து கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்: “ரஜினிகாந்த் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இந்த தேர்தலே வேறு மாதிரி இருந்திருக்கும். ரஜினிகாந்த் போட்டியிடாத தேர்தலை தான் இங்கு மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி பார்த்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை ...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் “நீட்” ரத்து – ராகுல்காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் “நீட்” ரத்து – ராகுல்காந்தி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
*காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி.* *காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.* *விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.* *மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.* *'நியாய்' எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.* *100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - காங். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு.* *2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் - காங். தேர்தல் அறிக்கை.* *தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - காங். தேர்தல் அறிக்கை.* *இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை - காங். தேர்தல் அறிக்கை.*...
குப்பத்து ராஜா ஒரு வாழ்வியல் படம் – ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை

குப்பத்து ராஜா ஒரு வாழ்வியல் படம் – ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, நடிகர்கள்
  எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா'. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன். நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவ...
கல்யாணத்துக்காக முனீஸ்வரன் சிலை முன்பு சாமி ஆடிய மனீஷா!

கல்யாணத்துக்காக முனீஸ்வரன் சிலை முன்பு சாமி ஆடிய மனீஷா!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள்
  சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் D.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் சண்டிமுனி. நட்ராஜ் கதா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் வாசுவிக்ரம், சாம்ஸ்,ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன்,கோவை ஈஸ்வரி, விசித்திரன்,காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு,விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி,மேட்டூர் சேகர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        செந்தில் ராஜகோபால் இசை                    -        A.K.ரிஷால் சாய் பாடல்கள்    -        வ.கருப்பன் கலை           -        c.முத்துவேல் நடனம்        -        ராதிகா லாரன்ஸ் சிவா ஸ்டண்ட்     -        சூப்பர் சுப்பராயன்  எடிட்டிங்     -        புவன்  தயாரிப்பு நிர்வாகம்  -   முருகன் குமார...
கோடையை குளிர்விக்க கவர்ச்சி காமெடி கமர்சியலாக வரும் லாரன்சின் காஞ்சனா3

கோடையை குளிர்விக்க கவர்ச்சி காமெடி கமர்சியலாக வரும் லாரன்சின் காஞ்சனா3

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன்,தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார்,ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -  வெற்றி பழனிச்சாமி,  சர்வேஷ் முராரி. இசை  -     டூபாடு பின்னணி இசை   -    எஸ்.தமன் எடிட்டிங் -  ரூபன் கலை -   ஆர்.ஜனார்த்தன் ஸ்டண்ட்  -       சூப்பர் சுப்பராயன். நடனம்  -    ராகவா லாரன்ஸ் பாடல்கள் -    விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன். தயாரிப்பு மேற்பார்வை  -  விமல்.ஜி   கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொ...
‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன்..!!

‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன்..!!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்காததால் படம் கைவிடப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முற்று புள்ளி வைத்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொல்லிருந்த நிலையில் மாநாடு படத்தின் ஹீரோயின் யார் என்ற அந்த தகவலும் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷ...
உமாபதி ராமையா – யோகி பாபு இணைந்து கலக்கும் ‘தேவதாஸ்’!

உமாபதி ராமையா – யோகி பாபு இணைந்து கலக்கும் ‘தேவதாஸ்’!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ் தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ். ‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ். இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார். மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர...