புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படம்

விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், வீடியோ
மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி . சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர்,பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர். சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். மகேஷ் பாபுவின்'பிசினஸ் மேன்' ,'நம்பர் ஒன்',பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்,நயன்தாரா படங்கள் மற்றும் நாகார்ஜூனாவின் 10படங்கள், சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது  விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார்.  அந்த வரிசையில் மார்ச்  15ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டி' படம்.  இது 'துவாரகா' தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம் . விஜய...
இயக்குனர் ஆன நயன்தாராவின் வில்லன்..!

இயக்குனர் ஆன நயன்தாராவின் வில்லன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் "டோரா" இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ஷான் பரபரப்பாக பேசப்பட்டார்.. இப்போது “ இயக்கி “ என்கிற குறும்படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்... கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகடிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்கு காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.. ஆனால் ஷானின் இயக்கி குறும்படம் அதை தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான்.. அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் ஷான்.. 26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுனரின் வலி மிகுந்த வாழ்க்கையை உரசிப் பார்த்திருக்கிற  இயக்கி -யின் இயக்குனர் ஷான் என்ன சொல்கிறார்.. இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுனரானேன்...500க்கும் மேல் டிரிப் அடித்து ...
சீனு ராமசாமியின் புதுப்படம்..!

சீனு ராமசாமியின் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி "தென்மேற்கு பருவகாற்று", "நீர்பறவை", "தர்மதுரை", "கண்ணே கலைமானே" என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான "ரெட் ரம்" திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டைம் லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்...
தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசனின் தாதா87

தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசனின் தாதா87

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் - இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி   பலரும் எதிர்பார்க்கும் தாதா87 திரைப்படம் வரும் மார்ச் 1 அன்று ரிலிசாகிறது. உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா87 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. "Ageing Superstar" என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார். இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில்  நடிகர் சாருஹாசனுடன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....
250 மில்லியன் கடந்த ‘ரெளடி பேபி’ பாடல்!

250 மில்லியன் கடந்த ‘ரெளடி பேபி’ பாடல்!

CINI NEWS, செய்திகள்
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்து ஆண்டு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ரெளடி பேபி பாடல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்தியாவிலே அதிக பார்வையாளர்களை கொண்ட முதல் பாடல் என்கிற பெறுமையையும் இந்த வீடியோ பெற்றது. தற்போது 250 மில்லியன் பார்வையாளர்களை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை தமிழில் வெளியான பாடல்களிலே இந்த பாடல்தான் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல். இதற்கு முன்பு தனுஷின் ஒய் திஸ் கொலவெறி பாடல்தான் அதிக பார்வையாளர்களை பெற்றிருந்த பாடலாக இருந்தது. இப்போது ரவுடி பேபி பாடல் 250 மில்லியன் ரசிகர்களை கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இப்படதிற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது இந்த பாடலுக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. https://www.youtube.com/watch?v=x6Q7c9Ry...
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் மக்களை பாமக  ஏமாற்றும் – கட்சியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் கேள்வி

இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் மக்களை பாமக ஏமாற்றும் – கட்சியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
*பாமக துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் ரஞ்சித்!* *பாமக எதிர்த்து அரசியல் செய்த அதிமுகவுடன் இணைத்து கொண்டதில் வேதனை அடைகிறேன்* *மதுக்கடைக்கு எதிராக போராடியர்கள் எப்படி மதுக்கடை நடத்துபவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர்.* *மக்களுக்கு செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன்.* *அரசியல் நாடகம் நடத்தும் போலிகளை கண்டறிய வேண்டும்* *மாற்றம், முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்றம் ஆகிவிட்டது.* *கூட்டணி குறித்து எந்த தொண்டர்களுடன் ஆலோசிக்கப்பட்டது ?.* *தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்ட பின்னரே கூட்டணி என்று கூறியதை கேட்டதும் சிரிப்புதான் வந்தது.* *நான்கு பேருக்கு கூஜா தூக்கி கொண்டு என்னால் இருக்க முடியாது.* *யாரை எதிர்த்து போராடினோமோ அவர்களுடன் ஒன்று சேர்ந்து விருந்து சாப்பிடுவது வேதனையளிக்கிறது.* *இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் ஏமாற்றிவிட்டனர்.* *உள்ளாட்சித் தேர்தல் ...
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு… இந்த பெயரில் புதுப்படம்..!

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு… இந்த பெயரில் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மக்களுடைய மிகப்பெரிய கேள்வி நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” இது தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்கள் மனதிலும் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்கி வருகிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலை முறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு...