செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

23 நாளில் படமான என் காதலி சீன் போடுறா…

23 நாளில் படமான என் காதலி சீன் போடுறா…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “என்  காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க,நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன்,மனோபாலா,அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர்,தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்நடித்துள்ளார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ராம்சேவா.  இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது... ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்த...
ழகரம் சினிமா ஆகும் பிரபல நாவல்..!

ழகரம் சினிமா ஆகும் பிரபல நாவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பல விருதுகளைப் பெற்ற நாவல் 'ப்ராஜெக்ட் ஃ' படமாகிறது !*மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது.இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும் ,47 நாட்கள் ,மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி ,அரவான், விசாரணை போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே. அவை திரைப்படமாக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. விருதுகளையும் பெற்றுள்ளன. நாவலைப் படமாக்கும் நன் முயற்சியின் தொடர்ச்சியாக  அடுத்து உருவாகியுள்ள படம் 'ழகரம்.'  பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில் ,நந்தா நடிப்பில் , தரன் இசையில் , அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த 'ழகரம்' திரைப்படம் .பல விருதுகளைப் பெற்ற ' ப்ராஜெக்ட் ஃ' நாவலின்  தழுவல் இது. இத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண...
விக்னேஷ்சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா..!

விக்னேஷ்சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்த ஆண்டு இவருக்கு சிறந்த ஆண்டு என்றே சொல்லலாம். இவருடைய நடிப்பில் இந்த வருடம் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.தற்போது இவர் அஜித்துக்கு ஜோடியாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை இருப்பதால், தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாட தயாராகி இருக்கிறார் நயன்தாரா. இதற்காக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்துடன் நயன்தாரா நிற்கும் புகைப்படமும், விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. தனக்கு பிடித்த நீலக்கலரில் தானும், விக்னேஷ் சிவன் புத்தாடைகளில் அட்வான்ஸ் ஆக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு ரெடியாகி உள்ளனர்....
மாரி 2 விமர்சனம்

மாரி 2 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
மாரி 2 விமர்சனம் பில்டப் எல்லாம் ஓகேதான்… நீ பன்ன பில்டப்புக்கு இந்த கதையை டப்பாவுல கூட அடைக்க முடியாதேப்பா என்பதை போல இருக்கிறது தனுஷின் மாரி2. ரவுடியா நடிக்கிறதுன்னா தனுஷூக்கு ரொம்ப புடிக்கும்போல அதுவும் வகை தொகையே இல்லாம இஷ்டம்போல டயலாக் பேசி என்ன சொல்ல வர்றோம்னே தெரியாம ஒரு படத்துல நடிச்சிட்டு அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் மாரின்னு சொல்றதுக்கும் ஒரு கெத்து வேணுமில்ல… அதுக்கு தனுஷை பாராட்டலாம். இந்த மாரி2 வர்றதுக்கு முன்னாடி வடசென்னை அப்படின்னு ஒரு படத்துலயும் தனுஷ் ரவுடியாதான் நடிச்சிருந்தார்… மகா மட்டமான டேஸ்ட் கதைய உலக தரத்துக்கு எடுத்துட்டோம்னு ஊர் முழுக்க சொந்த காசுல விளம்பரம் பண்ணிகிட்ட மாதிரி… இந்த மாரி2 படமும் பிரமாண்ட படம்னு சொந்த காசுல வௌம்பரம் பண்ணிக்க வேண்டியதுதான்… ஒரு உண்மைய சொல்லணும்னா இந்த மாரி2 படம் கிறிஸ்மஸ் கொண்டாட்ட ரிலீஸ் பட்டியலில் திடீ...
லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்திய நாட்டிய விழா..!

லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்திய நாட்டிய விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா 'ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..! திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா 'ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில்  நடந்தது. சிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன், மற்றொரு பிரபல பரத நாட்டிய கலைஞர் SNA Awardee நந்தினி ரமணி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அன்றைய விஞ்ஞான ஆலோசகர் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ், எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், கெளதமி வேம்புநாதன், நடிகர் ...
நாட்டுக்காக எதையுமே செய்யாத வெற்று மனிதர் மோடி , எதற்கும் தகுதி இல்லாதவர்  – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

நாட்டுக்காக எதையுமே செய்யாத வெற்று மனிதர் மோடி , எதற்கும் தகுதி இல்லாதவர் – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சுமத்தியுள்ளார். ‘தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மோடி நிறைவேற்ற தவறி விட்டார். குஜராத் முதல் மந்திரியாக 12 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது தனது சொந்த மாநிலத்துக்கே அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால், பல பெரிய காரியங்களை செய்துவிட்டதாக எல்லோரையும் நம்ப வைத்தார். நாங்கள் அனைவரும்கூட இதை நம்பினோம். இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நம்பினார்கள், ஆனால், கடைசியில் அது மோசடி என்று தெரியவந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் குஜராத்தை நாங்கள் பின்னுக்குத்தள்ளி முன்னேறி சென்று விடுவோம் என்பதால் மோடி எங்களை வஞ்சித்து விட்டார். அன்று தன்னைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை என்று அ...
தொடரும் சோகம் இந்தோனேசியா சுனாமி – பலி 222 ஆக உயர்வு

தொடரும் சோகம் இந்தோனேசியா சுனாமி – பலி 222 ஆக உயர்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது.  அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர்.இதற்கிடையே, சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. அங்கு சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்க...
கேன்சர் நோயாளிகளுக்கு நடிகர் மைம் கோபி செய்த மனிதநேயம்..!

கேன்சர் நோயாளிகளுக்கு நடிகர் மைம் கோபி செய்த மனிதநேயம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
மைம் நிகழ்ச்சி நடத்தி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவிய நடிகர் மைம் கோபி. நடிகர் மைம் கோபி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர். இவர் மைம் கலை , நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். மைம் கலை மூலமாக பல நிகழ்ச்சிகள் நடத்தியும் வருபவர். சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியுடன் இணைந்து மைம் நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் நிதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் மைம் நிகழ்ச்சியை டான் போஸ்கோ பள்ளி கலையரங்கில் நடத்தினார்கள். நடிகர்களாக டான் போஸ்கோ பள்ளி மாணவர்களையே பயிற்சி கொடுத்து நடிக்கவும் வைத்துள்ளார். இது பற்றி மைம் கோபி கூறுகையில்… குழந்தைப்பருவத்தில் நாம் சொல்லிக்கொடுக்கும் பழக்கவழக்கங்கள்தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது, நல்ல பழக்கங்களும், உதவும் எண்ணமும், மனிதபிமானமும் சிறு வயதிலிருந்தே நாம் குழந்தைகளுக்கு சொ...
கனா விமர்சனம்

கனா விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
கனா விமர்சனம் கல்லடியை விட சொல் அடிக்கு வீரியம் ஜாஸ்தி என்பார்களே அது உண்மைதான்… அருண் ராஜா காமராஜாவின் கனா படத்தில் வசனங்களில் கேட்கும் "வினா" க்களுக்கு விடை கிடைத்தால் இந்தியா உலகை நிச்சயம் ஆளும். கிரிக்கெட் வெறியரான அப்பா சத்யராஜ் அழுகையை பார்க்கிற குட்டிப் பெண். அப்பாவின் அழுகைக்கு காரணம் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றது. அந்த நொடி அந்த குட்டிப் பெண் எடுக்கிற முடிவு "தான் எப்படியும் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்று அப்பாவுக்கு சந்தோஷம் தரவேண்டும்" என்பதுதான். அப்பாவாக சத்யராஜ் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த பொண்ணுகிட்ட என்னமோ இருக்குடான்னு படம் பாக்கும் ஒவ்வொருவரும் யோசிக்கிற ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த இடத்திலும் நடிகையாக தெரியாம கேரக்டராவே இருப்பது பலம். அப்பாவி விவசாயியாக அதே நேரம் நாட்டுப்பற்று மிக்க விளையாட்டு ரசிகராக வாழ்ந்திருக்கிறார் சத்யராஜ். ...
சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி..!

சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும்  உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14, 2018 காலை தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு 'தயாரிப்பு எண் 2' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.  "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையும் தாண்டி, மொத்த படமும் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதே என்  கண்முன்னால் தெரிவதால், மிகவும்...