ராம் AND லீலா – கோடங்கி விமர்சனம் 3/5
ராம் AND லீலா – கோடங்கி விமர்சனம்
“காதல்னா என்னன்னு தெரியுமா? கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறவனுக்கு வர்ற முதல் பிரச்சினையே காதல் இல்ல... பொண்ணு கிடைக்காததுதான்!”
இந்த லைன்ல இருந்து ஆரம்பிக்கிற மாதிரியான ஒரு அப்பாவி இளைஞனின் காதல் குழப்பம்தான் ‘ராம் AND லீலா’.
ரியோ ராஜ் நடிக்கிறார் என்பதால் படத்துக்கு ஆரம்பத்திலேயே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது என்று காதல், காமெடி, இளைஞர் கதாபாத்திரங்களில் தன்னுடைய இயல்பான body language-ஐ பயன்படுத்தி வந்திருக்கிறார்.
கதை – அப்பாவி ராமுக்கு என்னதான் பிரச்சினை?
ட்ரெய்லரில் வரும் ராம் ஒரு திருமணத்துக்கு ஏற்ற மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் சுற்றுகிற இளைஞன்.
ஆனால் பெண் பார்க்கப் போகும் இடமெல்லாம் ஏதாவது ஒரு காரணத்துக்காக நிராகரிப்பு.
இங்குதான் படம்...








