21 கோடிக்கு லைகா வாங்கிய ஸ்பைடர்… கவிழ்க்குமா கல்லா கட்டுமா..?!
தெலுங்கு பட உலகில் இளைய தலைமுறை நடிகர்களில் பவன் கல்யாண், மகேஷ்பாபுஜீனியர் NTR, ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.
மகேஷ்பாபு, ராகுல் பிரீத்தி சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடித்துள்ள ஸ்பைடர் படத்தை தமிழ் இயக்குனர் A .R .முருகதாஸ் இயக்கியுள்ளார்.
மகேஷ்பாபு இதற்கு முன் நடித்து வெளியான பிரமோற்சவம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியபடம்.
இந்த சூழலில் ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள “ஸ்பைடர் “மகேஷ்பாபு பிறந்த நாளான செப்டம்பர்27 அன்று உலகம் முழுவதும் ரீலீஸ் செய்யப்படுகிறது.
மகேஷ்பாபு நடித்த படங்கள் 150 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. அதேவேளை ஸ்பைடர் படத்துக்கு 145 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக கூறுகின்றனர்.
மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரீலீஸ் செய்யப்பட்டதில் கிடைத்த வருவாய் ல...






