செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Author: Kodanki

மறுமணமா… பதறி ஓடும் இயக்குனர் விஜய்

மறுமணமா… பதறி ஓடும் இயக்குனர் விஜய்

செய்திகள்
இயக்குனர் விஜய்யும் நடிகை அமலாபாலும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை முழுதாக நிறைவு செய்யாத நிலையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து போயினர். சட்டரீதியாகவும் விவகாரத்து பெற்றனர். இந்நிலையில், விவகாரத்து பெற்றவுடன், இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், இந்த செய்தியை கேள்விப்பட்ட அமலாபால் கதறி அழுததாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இதுபோன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்...
முப்பரிமாணம் விமர்சனம்

முப்பரிமாணம் விமர்சனம்

விமர்சனம்
நாயகன் சாந்தனுவும், நாயகி சிருஷ்டி டாங்கேவும் பொள்ளாச்சியில் சிறு வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். சாந்தனுவின் அப்பா ஒரு போலீஸ்காரர். நாயகியின் அண்ணன் ரவி பிரகாஷ் ஒரு சாதி வெறியர். ஒருமுறை தனது சாதிக்காரப் பொண்ணு சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், காதல் ஜோடியை கொலை செய்கிறார். இதனால், சாந்தனுவின் அப்பா அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார். இதனால், சாந்தனுவின் குடும்பத்துக்கும் சிருஷ்டியின் குடும்பத்துக்கும் பகை ஏற்படுகிறது. சிருஷ்டியின் அப்பா தனது அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு சாந்தனுவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொடுக்கிறார். ரவி பிரகாஷையும் வெளியே கொண்டு வருகிறார். தனியாக பிரிந்த நாயகனும், நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வேறு ஊருக்கு மாற்றலாகி சென்ற சாந்தனுவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கே வருகிறது. ...
குறை இல்லா ‘குற்றம் 23’ விமர்சனம்

குறை இல்லா ‘குற்றம் 23’ விமர்சனம்

விமர்சனம்
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அந்த பாதிரியாரை பார்க்க செல்லும் பெண் காணாமல் போகிறார். காணாமல் போன அந்த பெண்ணின் கணவரான பிரபல தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரான விஜயகுமாரின் உதவியை நாடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை ஆணையராக வரும் அருண் விஜய் அந்த பெண் மாயமானது குறித்த தீவிர விசாரணையில் இறங்குகிறார். அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் நாயகி மகிமா நம்பியார். அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய் மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார். இந்த சம்பவம் குறித்து அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்...
மந்திர கவிஞனின் வரிகளுக்கு கத்திரி போட்ட அஸ்மிதா ஆட்டம்..!

மந்திர கவிஞனின் வரிகளுக்கு கத்திரி போட்ட அஸ்மிதா ஆட்டம்..!

செய்திகள்
பாடல் ஆசிரியரின் அழகிய கவிதை வரிகளுக்கு தன் அட்டகாச ஆட்டத்தால் கத்திரி போட்டு பாடல் வரிகளை தூக்கியடித்திருக்கிறார் மஸ்காரா புகழ் அஸ்மிதா... அஸ்விகா கிரியேஷன்ஸ் Lion.பிறின்ஸ் தயாரிப்பில், சாம் இம்மானுவேல் இயக்கத்தில், புதுமுகங்கள் சபா, லுப்னா அமீருடன், ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள படம், "கேக்கிறான் மேய்க்கிறான்". இந்த படத்தில் பாடல்கள் எழுத அழைக்கப்பட்டார், பாடலாசிரியர் முருகன் மந்திரம். பாடல்களில் ஒரு பாடல் துள்ளல் பாடல். அறிமுக இசையமைப்பாளர், ஆதித்யா மகாதேவன் கொடுத்த அதிரடி துள்ளல் பாடல் மெட்டுக்கு, "புத்தனுக்கு போதி மரம் எனக்கு நீ தான் போதை மரம்..." என்று பாடலின் பல்லவி வரிகளை எழுதி இருந்தார் முருகன் மந்திரம். பாடல் பதிவாகி படக்குழுவினர், தவிரவும் கேட்ட அனைவருக்கும் பிடித்த பாடலானது, புத்தனுக்கு போதி மரம். பாடல் வரிகளுக்காக முருகன் மந்திரம் அனைவராலும்...
சினிமாகாரர்களின் சிம்மசொப்பனம்  சுரேஷ்காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’

சினிமாகாரர்களின் சிம்மசொப்பனம் சுரேஷ்காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’

செய்திகள்
தமிழ் சினிமா பிரபலங்கள் முதல் சினிமா தொழிலில் இருக்கிற பெரும்பாலானோருக்கு சமீபத்திய பரிச்சையமான பெயர் எது என்றால் சுரேஷ் காமாட்சி. நடிகன் தவறு செய்தாலும், தயாரிப்பாளர் சிக்கல் ஏற்படுத்தினாலும், தியேட்டர்காரர்கள் பஞ்சாயத்து என்றாலும் பொது மேடையில் அவர்களை வெளுத்து வாங்குவது தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியின் வழக்கம். வெறும் பரபரப்புகள் மட்டுமல்லாமல் தனது பேச்சில் நியாயமான வழிகளையும் சொல்லிவருவதால் சினிமா உலகில் வெகு சீக்கிரத்தில் பிரபலமாகியிருக்கறார் சுரேஷ்காமாட்சி. அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இயக்கி நடிக்கவும் செய்கிறார். இயக்குநர் சுரேஷ் காமாட்சியுடன் ஒரு நேர்காணல்... தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்? முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமர...
பாவனாவை படம் பிடித்த செல் மாயமானதில் சதி..!

பாவனாவை படம் பிடித்த செல் மாயமானதில் சதி..!

செய்திகள்
பாவனாவை படம் பிடித்த போன் மாயமானதில் சதி..! பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ காட்சி அடங்கியுள்ள செல்போனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை கடத்தியவுடன் அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் யாருக்கோ போன் செய்து தகவல் கொடுத்தார். அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை நடிகையை மானபங்கம் செய்ததை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த கொடூர செயலை வீடியோ எடுத்தது வெள்ளை நிற செல் போனாம். அந்த வெள்ளை நிற செல்போனை சுனில் கொச்சியில் உள்ள ஏரி ஒன்றில் வீசிவிட்டார் என்று சுனில் கூறியிருக்கிறார். . இந்த வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை வீசிய இடத்தை சுனில் போலீசாருக்கு அடையாளம் காட்டினார். கொச...
பாடல் வெளியீட்டு விழாவில்  நன்கொடை பெற்ற விஷால்..!

பாடல் வெளியீட்டு விழாவில் நன்கொடை பெற்ற விஷால்..!

சினி நிகழ்வுகள்
பாடல் வெளியீட்டு விழாவில் நன்கொடை பெற்ற விஷால்..! இறைவன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் செல்வகுமார் தயாரித்திருக்கிற படம் ஒரு கனவு போல. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சவுந்தரராஜா இருவரும் ஹீரோக்களாகவும், அமலா என்ற அறிமுக ஹீரோயினும் நடித்திருக்கிறார்கள். விஜயசங்கர் இயக்கியிருக்கறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க செயலாளர் விஷால் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, நான் நடிகராகவோ, நடிகர் சங்க செயலாளராகவோ இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஒரு மனிதனாக வந்திருக்கிறேன். நாட்டில் விவசாயிகள் அழிந்து கொண்டே வருகிறார்கள். விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்காக நடிகர் சங்கம், பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் என எல்லா அமைப்புகளும் களத்தில் இறங்கயிருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில...

‘மெர்லின்’ படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்

டிரைலர்கள், வீடியோ
ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில், கீரா இயக்கத்தில் நடிகர் விஷ்ணுப்பிரியன், நடிகை அஸ்வினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெர்லின்’ படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார் .... https://www.youtube.com/watch?v=1DAZ4oNO350

அழைத்த நகைச்சுவை மறுத்த மக்கள் நாயகன்

செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் தானாசேர்ந்த கூட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்து வரும் நகைச்சுவை நடிகர் ஒருவர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்க மக்கள் நாயகனை இயக்குனர் மற்றும் ஹீரோவின் சம்மதத்துடன் அணுகியுள்ளார். ஆனால் மக்கள் நாயகன் நடிக்க மறுத்துவிட்டார் கதாநாயகனாக 50ஐ பூர்திசெய்யாமல் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இவர் ஏற்கெனவே ராவணன் திரைப்படத்தில் இளையதிலகம் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அழைத்தபோதும் இதே போன்று தவிர்த்து விட்டார். மக்கள் நாயகன் இதுவரை நடித்துள்ள எந்த ஒரு படத்தின் தலைப்பும் அதற்க்கு முந்தைய தமிழ் படங்களின் தலைப்பை வைத்ததில்லை ஒன்று மட்டும் நிச்சயம் இன்றளவிலும் மக்கள் நாயகனுக்கு ரசிகர் கூட்டம...
மக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின்  கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள்  வெளுத்து வாங்கும் தயாரிப்பாளர்

மக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின் கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள் வெளுத்து வாங்கும் தயாரிப்பாளர்

செய்திகள்
  தமிழ் சினிமாவில் சமீப காலமாக திருட்டு கதைகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பட வெற்றி விழாக்களும் போலியாக மக்களை ஏமாற்றுவதற்காக தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளி நடிகர்களின் விளம்பரத்திற்காக நடத்தப்படுகிற விழ £க்கள் என்று பகீர் உண்மையை தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியிருப்பதால் தமிழ் சினிமாவில் பல வெற்றி விழாக்களின் பே £லித்தனம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் என்பவர் வாட்ஸ் அப் குரல் மூலம் வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் பணம்போட்டு படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் எல்லாருமே பெருத்த நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இதுதான் நிலைமை. ஆனால், இதை மறைத்து விட்டு படம் ரிலீஸ் ஆன இரண்ட £வது நாளே வெற்றி விழா கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம். அந்...