கோடங்கி சொல்லும் 11 கோடியில் உருவான வாழைப்பழ கிளைமாக்ஸ்..!
கோடங்கி சொல்லும்
11 கோடியில் உருவான
வாழைப்பழ கிளைமாக்ஸ்..!
முக்கிய குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையானது...
நிஜமானதாக நீங்கள் நினைத்தால் கம்பெனி... பொறுப்பு இல்லை...
நல்ல கதை வேண்டுமே என்று ஆபீசில் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த
தயாரிப்பாளருக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்க...
யெஸ் கம்மின்...
உள்ளே வந்து நின்றான் ஒரு வாலிபன் கையில் ஒரு பைல்... பார்த்த உடனே
ஏதோ கதை சொல்ல வந்தது தெரிந்து விட்டது...
கதை சொல்ல வந்தவர்: சார் சதுரங்கவேட்டை டைப்ல ஒரு கதை தேடுறீங்கன்னு சொன்னாங்க...
எங்கிட்ட ஒரு கதையிருக்கு சொல்லவா சார்...
தயாரிப்பாளர்: ம்...
இது ஒரு சினிமா சீட்டிங் கதை சார்...
தயாரிப்பாளர்: யோவ்... சினிமாவே ஒரு சீட்டிங்தான்... அதுல என்னய்யா... சரி மேல சொல்லு...
கதை சொல்ல வந்தவர்: சினிமாவையே தன் கட்டுப்பாட்டுல வ...









