ஜனவரி 9 முதல் 12 தேதி வரை தேசிய ஆரோக்கியா கண்காட்சி & ஆயுஷ் மாநாடு!
ஜனவரி 9 முதல் 12 தேதி வரை தேசிய ஆரோக்கியா கண்காட்சி & ஆயுஷ் மாநாடு!
இந்திய அரசின் AYUSH அமைச்சகம் (Ministry of AYUSH, Government of India) மற்றும் Heartfulness Institute இணைந்து, NASYA, VIBA & Dr. SHREEVARMA’s Wellness ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படவுள்ள NATIONAL AROGYA EXPO & AYUSH CONCLAVE 2026 எனும் தேசிய அளவிலான ஆரோக்கிய மாநாட்டின் முன்னோட்ட நிகழ்வு சென்னை, T. Nagar-ல் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, வரவிருக்கும் தேசிய மாநாட்டின் நோக்கம், தத்துவம் மற்றும் சமூகப் பார்வையை மருத்துவ உலகம் மற்றும் சமூகத்திற்குப் பரிச்சயப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமைந்தது. இதில் AYUSH துறையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள், ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஈடுபடும் நிபுணர்கள், Core Committee Members மற்றும் பல்வேறு மருத்துவ அமைப்...









