நாடு முழுவதும் சுங்க சாவடிகள் ரத்து, மாநிலங்ளவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை!
முக்கிய அம்சங்கள் :-
மாநிலங்ளவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது!
✨மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
✨ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்
✨திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
✨ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
✨இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
✨காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்
✨விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்
✨நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்
✨குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்
✨நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
✨மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
✨பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட...









