’சொட்ட சொட்ட நனையுது’ விமர்சனம் 3/5
’சொட்ட சொட்ட நனையுது’ விமர்சனம் 3/5
ஒரு விளம்பரத்தால் தலைமுடியை இழந்து சொட்டையானதால் திருமணம் ஆகாமல் தவிக்கிற ஹீரோ.
ஒரு வீடியோவால் திருமணம் தடைபடுகிற ஹீரோயின், ரீல்ஸ் மோகத்தால் வாழ்க்கையை இழக்கிற இன்னொரு நாயகி இவர்களை சுற்றிய கதைதான் சொட்ட சொட்ட நனையுது படம்.
கதைப்படி ஹீரோவுக்கு முடி கொட்டி வழுக்கை விழுகிறது. இதனால் எந்த பொண்ணும் ஓகே சொல்லாத்தால் திருமணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. கடைசியில் ஹீரோ வீட்டு எதிர்வீட்டு பெண் கல்யாணத்துக்கு ஓகே சொல்கிறார். திருமண தினத்தில் நண்பன் அனுப்பிய வீடியோவால் அந்த திருமணத்தை ஹீரோ நிறுத்த் விடுகிறார்.
யாரோ கொடுத்த ஐடியாவில் திடீரென தலையில் முடியுடன் வரும் ஹீரோவைஒரு இன்ஸ்டா பிரபலம் கல்யாணம் செய்து கொள்ள ரெடி ஆகிறார். அந்த கல்யாணம் நடந்ததா? வழுக்கை தலையில் எப்படி முடி வந்த்து என்பதை காமெடியுடன் கலந்து கொடுத்திரு...









