அஞ்சலி-ஜெய் ஜோடியின் பலூன் பட டிரைலர் வெளியீடு..!
ஜெய், அஞ்சலி நடப்பில் உருவாகி வரும் படம் பலூன்.இந்த படத்தை சின்ஸ்ஷ் இயக்குகிறார். இந்த படத்தின் ப்பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது.இதை நடிகர் சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதில் ஜோக்கர் போன்று வேடமிட்டு கையில் ஒரு இரும்பு பைப்புடன் வருகிறார் ஜெய். அது கத்தி படத்தில் விஜய் வரும் சீன் போன்றே முடித்துள்ளனர்.
https://youtu.be/9VAZ0WCTrGk
பிக்பாஸ் புகழ் ஓவியா மூலம் மிகவும் பாப்புலரான ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற வார்த்தையை மையமாக வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது ‘பலூன்’ பட டீம். சினீஸ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்காக ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற பாடல் ஒன்றை எழுதியுள்ளார் ‘நெருப்புடா...’ புகழ் அருண் ராஜா காமராஜ்.
படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஜெய் பல கெட்டப்பு...








