குழந்தைகளுக்காக தனி மெனு வைத்திருக்கும் “ஜூனியர் குப்பண்ணா”;
சென்னையில் முதன் முறையாக குழந்தைகளுக்கான தீம் உணவகத்தை திறந்த "ஜூனியர் குப்பண்ணா";
சென்னை டி.டி.கே சாலையில் அமைந்துள்ள "ஜூனியர் குப்பண்ணா" உணவகம் குழந்தைகளு தேவையான பல அம்சங்கள் கூடிய உணவகத்தை திறந்து வைத்துள்ளது. சர்க்கஸ், பந்து, புத்தகங்கள் கூடிய பல விளையாட்டு பொருட்களுடன், குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு "கேர் டெக்கர்" என பெற்றோர் பயமில்லாமல் நிம்மதியாய் நேரத்தை செலவழிக்க இவ் உணவகத்தை தொடங்கியுள்ளது.
மேலும், குழந்தைகள் சாப்பிடுவதற்காக பிரத்யேகமாக மெனுவை அறிமுக படுத்தியுள்ளது "ஜூனியர் குப்பண்ணா". குழந்தைகளுக்கு பிடித்த, பாஸ்தா, சிக்கன், சைவம் மற்றும் அசைவம் என 30கும் மேற்பட்ட உணவு வகைகள் உள்ளது.
உணவகம் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த "ஈரோடு" மகேஷ். குழந்தைகளுக்கு சூப்பர் கிட்ஸ் விருதுகளை வழங்கினார்.
மேலும் பேசிய அவர், ஜூனியர் குப்பண்ணா உணவகம் எங்க ம...









