தனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் படைவீரன் இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமா தொழில் கற்றவர் இவர் கடல் ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இந்த படத்தில் நடிகராக பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார் மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, அகில், அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
எவோக் என்ற நிறுவனம் மதிவாணன் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் ராஜவேல் மோகன் ஒளிபதிவு செய்துள்ளார் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
https://youtu.be/_1i8LRUt4nI
படத்திக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார் தற்பொழுது படத்தின் டிரையிலரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார் படத்தை வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி ரிலீ...
கதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “
இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்
தான் இந்த படம். இந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.
https://youtu.be/bXgon4HKoco...
லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
படம் பற்றி விவரித்த இயக்குனர் வி.இசட்.துரை ”“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக் அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். இந்த ஏமாலி படம் ஒரு பு...
ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார்.
ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.
https://youtu.be/nLSaCFlXn-g
ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்சாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.
"தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறி...
ரஜ்னி இயக்கத்தில் உருவாகி வரும் “மதம்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
ரஜ்னி இயக்கத்தில், ஹரிஸ் குமார் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் “மதம்” . இந்த படத்தில் விஜய் ஷங்கர், சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்துள்ளனர். படத்திற்கு இசை நிரு அமைத்துள்ளார். படத்தொகுப்பு சாந்தகுமார். சி மேற்கொள்கிறார். செந்தில்குமார். கே ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை காளி காம்பாள் பிலிம்ஸ் வழங்குகிறது.
https://youtu.be/2YjUEEwhqJU...
அமீர் நடிப்பில் உருவாகி வரும் “அச்சமில்லை அச்சமில்லை” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கத்தில், அமீர் நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சமில்லை அச்சமில்லை. இந்த படத்தில் அமீர்-கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். இந்த படத்ததை அமீர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டீம் வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். இசை அருண் குமார் அமைக்கிறார்.
https://youtu.be/sThS0TstnEk
“அச்சமில்லை அச்சமில்லை” படத்தின் டீசரை யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
...