Trailer
ஜனவரி26ல் களமிறங்கும் உதயநிதியின் ‘நிமிர்’..!
ப்ரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி முதலானோர் நடிக்கும் படம் ‘நிமிர்’. மலையாள ’மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட புரொடக்ஷன் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றுள்ளது.
https://youtu.be/Us4SdcEh--4
‘நிமிர்’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோகநாந்த் இசை அமைக்கும் இந்த படத்தில் இடம் பெறும் ‘நெஞ்சில் மாமழை…’ என்று துவங்கும் பாடலை சமீபத்தில் எ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ‘நிமிர்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
விக்ரம்-தமன்னாவின் ஸ்கெட்ச் படத்துக்கு கனடாவில் கிடைத்த வரவேற்பு வீடியோ..!
https://youtu.be/YR7zVSnCE0E
விஷாலின் இரும்புத்திரை சிங்கிள் டிராக்..!
2nd single track #Azhagae from #Irumbuthirai
A #Yuvan magical!!
https://www.youtube.com/watch?v=nxwPpq__TTU
பொங்கல் நாளில் விருந்தாக ரிலீஸ் ஆன அருண் விஜய்யின் ‘தடம்’ பட டீஸர்..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருண் விஜய் நடித்துவரும் ‘தடம்’ பட டீஸர்..!
‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ‘தடம்’. ஆக்ஷன் எண்டெர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய். இந்தர் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
https://youtu.be/I4gIzCPYupk
தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது
...



