ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை... ஆனால் சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவில்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வழக்க...
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்!

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்! நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு குடியரசு தினத்தின்போதும் ஒருசில கட்சிகள் தங்களது கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி ‘மரியாதை’ செய்வது வழக்கம். மேற்கு வங்க மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கலந்துகொண்டு பெருமிதமாக கொடியேற்றினார். அவர் ஏற்றிய பிறகு தான் தெரிந்தது அந்தக் கோடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது என்று. விழாவில் பங்கேற்ற ‘தேசப் பற்றாளர்’ ஒருவர் இதை சரியாக கண்டுணர்ந்து சொல்ல, உடனே கொடியை கீழிறக்கினார் கோஷ். அதன்பின், கொடியை சரியாக ஏற்றினார். தர்மசங்கடத்துக்கு ஆளாகிப்போன கோஷ், “கொடியை அவமதிக்க வேண்டும் என்பதற்காக தலைகீழாக ஏற்றவில்லை. தவறுதலாக கட்டப்ப...
டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ்

டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ் செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. அவர் தன்னை விவசாய ஆர்வலர் என்று கூறிக் கொண்டு, போராட்டத்தை சிதைக்க வந்த ஆர்எஸ்எஸ் ஏஜெண்ட் என்று விவசாய அமைப்பினர் விமர்சிக்கின்றனர் டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சிக்கிம் மத கொடியையும் விவசாய கொடியையும் ஏற்றியதே பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மூவர்ணக் கொடியை கீழிறக்கி விட்டு, இந்தக் கொடிகளை ஏற்றியது கண்டனத்துக்குரியது என்று பலரும் கூறி வருகின்றனர் தற்போது கொடி ஏற...
ஜெ., உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஜெ.,நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? – ஸ்டாலின் கேள்வி

ஜெ., உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஜெ.,நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? – ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெ., உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? - ஸ்டாலின் கேள்வி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், அவரது நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள். இந்தநிலையில்  திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம். 4 ஆண்டுகள் முடிந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கவில்லை. ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வருவதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது அரசு. துணை முதல்வரான பிறகும் ஜெயலலிதா மரணத்துக்கான உண்மையை அறிய முற்பட்டார...
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்ததால் சசிகலா இன்று சசிகலா விடுதலை!

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்ததால் சசிகலா இன்று சசிகலா விடுதலை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைகிறது - சசிகலா இன்று விடுதலை சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு...
ஜெ.நினைவு மண்டபத்தை திறக்கும் முதல்வர்!

ஜெ.நினைவு மண்டபத்தை திறக்கும் முதல்வர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார் இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. *இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது. *43 மீட்டர் அகலமும் கொண்டது. *மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. *ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. *காமராஜர் சாலையில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.*...
தமிழ் நாட்டில் அதிரடி சுற்றுப்பயண திட்டத்தில் ராகுல்காந்தி!

தமிழ் நாட்டில் அதிரடி சுற்றுப்பயண திட்டத்தில் ராகுல்காந்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழ் நாட்டில் அதிரடி சுற்றுப்பயண திட்டத்தில் ராகுல்காந்தி! காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் முழு விவரம் வருமாறு:- ராகுல்காந்தி 23-ந் தேதி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பிற்பகல் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். கோவையில் அவருக்கு சென்னியம்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிற்பகல் 3.15 மணிவரை திறந்த வேனில் சென்று மக்களை சந்திக்கிறார். மாலை 5.15 மணிக்கு திருப்பூர் செல்லும் ராகுல்காந்திக்கு அவிநாசி புது பஸ் நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து திருப்...
பழனி கோயில் வாசலில் “மாஸ்க்” சிலை!

பழனி கோயில் வாசலில் “மாஸ்க்” சிலை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பழனி திருக்கோவில் சார்பில் மலைக் கோவிலில் கொரோனோ காலத்தில் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு சிற்பம் வைக்க பட்டு உள்ளது.   கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் உயிர் கவசம் என்று முக கவசம் பயனை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக வைக்கப்பட்டு உள்ளது.    ...
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!   கொரோனா தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் கொரோனா கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  ...
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்த வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்த வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்த வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்! ஆந்திராவில் ரேஷன் பொருட்கள், வீட்டுக்கே சென்று வினியோகிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.539 கோடி செலவில் 9 ஆயித்து 260 வாகனங்களை மாநில அரசு வாங்கி உள்ளது இவற்றில், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களுக்கான சுமார் 2 ஆயிரத்து 500 வாகனங்களை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று விஜயவாடாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ள மறுபயன்பாட்டு பைகளையும் அவர் ஆய்வு செய்தார். இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதால், ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் பகுதிக்கு எப்போது வாகனம் வரும் என்பதை மொபைல் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். கலப்படத்துக்கு வழியின்றி, சீல் வைக்கப்பட்ட பைகளில் தரமான அரிசியும், இதர பொருட்களும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வ...