ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

இன்று தொடங்கும் திமுக நேர்க்காணல்… வேகமெடுக்கும் திமுக… பதட்டத்தில் அதிமுக!

இன்று தொடங்கும் திமுக நேர்க்காணல்… வேகமெடுக்கும் திமுக… பதட்டத்தில் அதிமுக!

HOME SLIDER, NEWS, politics
  இன்று தொடங்கும் திமுக நேர்க்காணல்... 9ம் தேதி வேட்பாளர் அறிவிப்பா? வேகமெடுக்கும் திமுக... பதட்டத்தில் அதிமுக! தமிழக தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது. விருப்ப மனு அறிவிப்பில் முந்திக் கொண்ட திமுக நேர்க்காணலிலும் முந்திக் கொண்டது. இன்று தொடங்கி 6ம் தேதிவரை நேர்க்காணல் நடத்த திமுக திட்டம். 7ம் தேதி பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடத்தி முடித்து 9ம் தேதி வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே விடியலைத் தேடி, மக்கள் கிராம சபை, அதிமுகவை நிராகரிக்கிறோம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல பெயர்களில் தமிழகம் முழுதும் பல கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த திருப்தியில் இருக்கிறது திமுக. திமுகவின் அதிரடிகள் கண்டு ஆளும் கட்சி பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஏற்கனவ...
விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு!

விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு! ஆளும் கட்சியின் முறைகேடுகள், அராஜகம் ஆகியவற்றைக் கண்டித்து திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் போராட்டம் முடிவிற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜயவாடாவில் இருந்து விமானத்தில் திருப்பதிக்கு வந்த சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் இருந்து வெளியேற அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும் அவரை அதே விமானத்தில் விஜயவாடா திருப்பி அனுப்பி வைக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து சந்திரபாபு நாயுடு தற்போது திருப்பதி விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினார். அவரை சமாதானப்படுத்தி திருப்பி அனுப...
தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்  – தேர்தல் ஆணையம் –

தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் – தேர்தல் ஆணையம் –

HOME SLIDER, NEWS, politics
  தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் - தேர்தல் ஆணையம் தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அளித்த சிறப்பு பேட்டி: *தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும். சட்டப்பேரவை நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் அரசு எந்தவித புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.* *தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. அதன்பேரில்,சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்த ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. தற்போது துணை ராணுவம் 45 கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.* *தமிழம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு ஆயிரம் ...
12,000 படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு; அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடு!

12,000 படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு; அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடு!

NEWS
உலகமே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்பவர்கள் ஏராளம். இவர்களுக்கே இந்த நிலை என்றால் பெரும் கனவோடு, படித்து முடித்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் இளைஞர்கள் பலர் இன்று விரக்தியின் விழும்பில் நின்று எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் நலனை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு,அரசியல் கடந்து அனைவருக்கும் பொதுவான மனிதராக வலம் வரும் அமைச்சர் ஜெயக்குமார் புதிய முயற்சியை துவக்கியிருக்கிறார். அவரது சீரிய முயற்சியால் இதோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார...
2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடி!

2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடி!

HOME SLIDER, NEWS, politics
2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் சந்தை கடன் 50 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 107% அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு ஒருபுறம் குறைந்த வருவாய் வசூல் மற்றும் மறுபுறம் செலவினங்களை அதிகரித்துள்ளது, இது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்கியது. இதனால் அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன. மகாராஷ்டிராவிற்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் கடன் வாங்கிய பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது, தமிழகத்தை அடுத்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....
நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் – விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை  

நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் – விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை  

HOME SLIDER, NEWS, politics
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் - விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என  மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம்   92-வது நாளாக இன்றும் தொடர்கிறது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த  மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்பட...
துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம்

துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பிரசாதங்கள் பாலித்தீன் பைகளில் வழங்கப்பட்டது சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பாலித்தீன் பைகள் நிறுத்தப்பட்டு, துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கின்றன. தேவஸ் தான நிர்வாகம் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பைகள் பச்சை மேஜிக் பைகள் என அழைக்கப்படுகிறது...
அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்!

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      *அதிமுகவையும் தமிழகத்தையும் கண்களென காத்திட சூளுரைப்போம்...- சசிகலா கடிதம் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா கடிதம் ஜெயலலிதா காட்டிய லட்சியப் பாதை விரிந்து கிடக்கிறது. அதில் அதிமுகவின் வெற்றி பயணம் தொடரவேண்டும் : ஜெயலலிதா உயிரோடு இருந்தால் எவ்வாறு உணர்வோமோ அந்த உணர்வோடு அதிமுகவில் தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம் : லா வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள், எஃகு கோட்டையில் விரிசல் விடாதா ? தடி ஊன்றியாவது எழுவிட மாட்டோமா என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர் : ஜெயலலிதாவுடனான 33ஆண்டு பயணத்தை நினைத்தே வாழ்நாளை கழித்துவிடலாம் என இருந்தேன், இருந்தாலும் இந்தியாவின் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுகவை கீழிறங்கிவிடக்கூடாது என்ற அக்கறை, தொண்டர்களின் கட்டளையால் பொதுவாழ்வு என்ற வேள்வியில் என...
பாஸ்போர்ட் கட்டாயமில்லை…போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் – துபாய் அதிரடி

பாஸ்போர்ட் கட்டாயமில்லை…போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் – துபாய் அதிரடி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பாஸ்போர்ட் கட்டாயமில்லை...போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் - துபாய் அதிரடி துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் விவகாரத்துறையின் பொது இயக்குனகரத்தின் இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:- துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகத்துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது துபாய் முனையம் எண் 3 வழியாக பயணம் செய்யும் போது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏற்கனவே இந்த வசதியானது சோதனை முறையில் செய்யப்பட்டிருந்தது. தற்போது நேற்று முதல் இந்த வசதி பயன்பாட்டுக்கு வருகிறது. ...
தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics
  5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பிப்23ல் ஆலோசனை எனத் தகவல். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக செவ்வாயன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது....