ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29
Shadow

NEWS

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி!

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி!

HOME SLIDER, NEWS, politics, நடிகைகள்
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி! தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, திமுக சார்பில் டாக்டர் எழிலன்,  அமமுக சார்பில் வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரீன் ஆகியோர் போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.எம்.ஷரீப், மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் போட்டியிட்டார் இறுதி சுற்று முடிவில் டாக்டர் எழிலன் 33044  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் 71537 வாக்குகளும், குஷ்பு 38493 வாக்குகளும் பெற்றுள்ளனர். சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் எழிலன் பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 33,044 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்...
பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு  சி.என்.இராமமூர்த்தி வாழ்த்து! 

பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு  சி.என்.இராமமூர்த்தி வாழ்த்து! 

HOME SLIDER, NEWS, politics
  பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு  சி.என்.இராமமூர்த்தி வாழ்த்து! பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த திராவிட இயக்கத்தின் மாண்பையும் மரியாதையையும் அழிந்து போகாமல் உங்கள் வெற்றியின் மூலம் மீண்டும் நிலை நிறுத்திய திமுக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு முக.ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். பல ஆண்டுகளாக பறிபோய் உள்ள மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் மகத்தான பணிகள் உங்களுக்காக காத்திருக்கிறது. அதே நேரம், பல கோடி மக்களை கொண்ட வன்னிய சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர முறையான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நான் போட்ட வழக்கின் (WP No - 14025/2010) அடிப்படையிலும், பல அறவழி போராட்டங்களின் காரணம...
ஹசன் அலி அபார பந்து வீச்சு – ஜிம்பாப்வேயை ஒரு இன்னிங்ஸ் 116 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்!

ஹசன் அலி அபார பந்து வீச்சு – ஜிம்பாப்வேயை ஒரு இன்னிங்ஸ் 116 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
ஹசன் அலி அபார பந்து வீச்சு - ஜிம்பாப்வேயை ஒரு இன்னிங்ஸ் 116 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்! ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ராய் கையா 48 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்...
மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்!

மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை... தொண்டர்கள் உற்சாகம்! தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்க...
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர். மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள...
கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை

கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை

HOME SLIDER, NEWS, politics, வீடியோ
  கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை https://youtu.be/RF5TorRmAhs
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 34 வயதான அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார். சென்னையை சேர்ந்த அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் இருந்து பாதியில் விலகினார். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கு...
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்! தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்க...
அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்!

அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் - சீன அதிபர் ஜி ஜின்பிங்! கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெர...
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்! ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக...