ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வரும் 2022ம் ஆண்டு 3 பேர் அடங்கிய குழு விண்வெளிக்கு செல்ல உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ‘வயோம் மித்ரா’ எனும் பெண் உருவம் உடைய ரோபோ இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் திறமையுடைய இந்த ரோபோ இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது. விண்வெளிக்கு அனுப்புவதற்கு மனித உருவ ரோபோ தயாராக உள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சி துறையில் நமது திறமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி பாதுகாப்பாக திருப்பி கொண்டுவரவும் உதவுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்க...
மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்

மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    *துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு   நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்..! *இல்லாத ஒன்றையோ , கற்பனையாகவே கருத்து தெரிவிக்கவில்லை..! அதற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கமாட்டேன். துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது . நான் பேசியது உண்மை, நடந்தது மறுக்ககூடிய சம்பவம் அல்ல , மறக்க வேண்டிய சம்பவம் , உண்மையை கூறியதற்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க இயலாது - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  ...
கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நலதிட்ட உதவிகள்!

கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நலதிட்ட உதவிகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் நடிகர் சிவகுமார் வழன்கினார். அதோடு சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமார் அவர்களுக்கு 75 ஆயிரமும் இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமி அவர்களுக்கு 25 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோக...
ரஜினி மீது வழக்கு பதிவு செய்யும் புகார் மனுவை போலீஸ் ஏற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ரஜினி மீது வழக்கு பதிவு செய்யும் புகார் மனுவை போலீஸ் ஏற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர கோவை போலீசில் புகார் மனு - CSR பதிவு செய்த தமிழ்நாடு போலீஸ் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ஒரு வார இதழ் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் சில தவறான தகவல்களை கூறியதாகவும், வரலாற்றை திரித்து கூறி தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தியதோடு வீண் பழியை சுமத்தி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார் அதனால் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மீதான புகாரை பெற்றுக் கொண்டதற்கு சான்றாக புகார் மனு ஏற்கப்பட்டதற்கான அத்தாட்சியை போலீசார் வழங்கி உள்ளனர். அரசின் அனுமதி இல்லாமல் ரஜினிகாந்த் மீதான புகார் மனு ஏற்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மீதான புகார் போலீசில் ஏற்கப்பட்டதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய...
வரலாற்றை திரித்து பேசினாரா ரஜினிகாந்த் – சுப.வீரபாண்டியன் அறிக்கையால் பரபரப்பு!

வரலாற்றை திரித்து பேசினாரா ரஜினிகாந்த் – சுப.வீரபாண்டியன் அறிக்கையால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிக்கு ஒரு மறுப்பு! -சுப. வீரபாண்டியன் பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி, " 1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப் போனாரு" என்று பேசியுள்ளார். "அதனை எதிர்க்க வேறு எந்தப் பத்திரிகைக்கும் தைரியம் இல்லாதபோது, சோ சார், துணிச்சலா அட்டைப்படத்துலையே போட்டு விமரிசிச்சாரு" என்றும் பேசியுள்ளார். யார் ஒருவருக்கும் தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. ஆனால் செய்திகளை மாற்றிச் சொல்லவும், திரித்துச் சொல்லவும் யாருக்கும் உரிமையில்லை. ரஜினி அதனைத்தான் செய்திருக்கிறார். ரஜினி குறிப்பிடும் அந்த ஊர்வலம், 24.0...
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்:_* _இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 30 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் விண்வெளி மையத்தில் இருந்து, ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஏரியேன் - 5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. மொத்தம், 3 ஆயிரத்து 357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, டி.டி.எச். மற்றும்,டிஜிட்டல் சேவைகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது._...
கோர்ட் உத்தரவை மறைத்து பொய் தகவல் பரப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கும் “சைக்கோ” மிஷ்கின்!

கோர்ட் உத்தரவை மறைத்து பொய் தகவல் பரப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கும் “சைக்கோ” மிஷ்கின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கோர்ட்டில் கட்டிய காசோலையை பணமில்லாமல் பவுன்ஸ் செய்து கோர்ட் உத்தரவை அவமதித்தாரா இயக்குனர் மிஷ்கின்... கடுப்பான சைக்கோ ஹீரோ உதயநிதி! மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று விளம்பரம் செய்யப்பட்டு வரும் திரைப்படம் ‘சைக்கோ’. இப்படத்தினை டபுள் மீனிங் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் . இப்போது இந்த படத்தின் கதையை சொல்லி பிரபலமான தயாரிப்பு நிறுவன வாரீசிடம் பணம் வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக இயக்குனர் மிஷ்கின் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கின் உண்மை தன்மையால் மிஷ்கின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனால் இப்போது சைக்கோ ஹீரோவாகி இருக்கும் உதயநிதி இயக்குனர் மிஷ்கின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் செய்தியாக வெளியான நிலையில் ஊடகங்களை மிரட்டிப்பார்க்கும் நோக்...
நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம்!

நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு* நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்  விசா கோரி ரஜினியிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சென்னை வந்து ரஜினியை சந்தித்து பேசிய போது இலங்கை வரும்படி அழைப்பு விடுத்தார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்ல திட்டமிட்டபோது ரஜினிக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து அந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்த்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இலங்கை பயணம் குறித்த பரபரப்பு கிளம்பி உள்ளது....
சிவில் சர்வீஸ் தேர்வில் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி வெற்றி..!

சிவில் சர்வீஸ் தேர்வில் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி வெற்றி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியானது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். அண்ணாவின் கொள்ளு பேத்தி பிரித்திகா ராணி வெற்றி பெற்றார். முதன்மை தேர்வு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பணிகளில் 896 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 610 பேர் தேர்ச்சி அடைந்தனர். முதல்நிலை தேர்வில் வெற்றி பெ...