கட்டிய மனைவியை அடித்து நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன் – வன்னியரசு பகீர் ஆதாரங்கள்
கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன்!
தந்தி தொலைக்காட்சியில் இன்று வேல் யாத்திரை குறித்த விவாதத்தில் பங்கேற்றேன்.
பெண்களை இழிவுபடுத்திவிட்டார்கள்
என தொடர்ந்து புளுகிக்கொண்டே வந்தார் அஸ்வத்தாமன் என்னும் பாஜக நபர். நான் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தேன். வைத்ததுமே பதற்றமாகி ஆட்டத்தை குலைக்கிற வகையில் குறுக்கும் நெடுக்குமாக கத்திக்கோண்டே இருந்தார். நெறியாளரும் எனக்கு வாய்ப்பை மறுத்தார். தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என கடந்து போனார்.
பெண்களுக்காக வழக்கு போடும் ஒரு நபர் தமது சொந்த வாழ்வில் பெண்ணை அதுவும் தான் கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி அடிப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இல்லையா?
இது பெண்களுக்கான குரல்தானே!
சரி என்ன குற்றச்சாட்டை முன்வைத்தேன் என்றால்,
1.சொந்த மனைவியை நிர்வாணப்படுத்தி அடித்து வரதட்சணை கேட்ட வழக்கு
2. தம் ம...









