ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கிய இளவயது பெண் பிரதமர்!

கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கிய இளவயது பெண் பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பின்லாந்தின் பிரைம் மினிஸ்ட்ரா சன்னா மரீன் பதவி வகிச்சு வாரார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை 37 வயசான இவருக்குண்டு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்தார். இதனை கண்டதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிச்சு. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என தெரிவித்தனர். அதில் ஒரு சிலர், பதவிக்கான பெருமையை கெடுத்து விட்டதாகவும், அவர் பிரதமரா அல்லது மாடலா எனவும் கேள்வி எழுப்ப துவங்கினர். சர்வதேச அரசியலிலும், பொதுமக்களிலும் மரீன் நம்பிக்கையையும், செல்வாக்கையும் இழப்பதாக விமர்சனம் எழுந்தது. இது பின்லாந்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திச்சு. அவர்கள் சன்னா மரீனுக்கு தங்களது ஆதரவை காட்டும் வகையில், லோ கட் ஜாக்கெட் உடையணிந்த படத்தை சமூக வலை...
பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையால் ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் – திருமா

பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையால் ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் – திருமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ள ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்த முடிவுகள் இந்தத் தேர்வுமுறை தனிப்பயிற்சி நிலையங்களின் கொள்ளைக்குத்தான் உதவியாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கின்றன. எனவே,நீட் தேர்வை ரத்து செய்ய இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. வெற்றிபெற்ற மாணவர் ஜீவித்குமாருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் அவர் வெற்றி பெற்றிருப்பது என்பது அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றிப...
தேர்வு முடிவுகள் குளறுபடியால் நீட் தேர்வின் முறைகேடுகள் இந்தாண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

தேர்வு முடிவுகள் குளறுபடியால் நீட் தேர்வின் முறைகேடுகள் இந்தாண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு”* நீட் தேர்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசிய தேர்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. மாணவ மாணவியரின் எதிர்காலத்தை ஏதோ கிள்ளுக் கீரையாக எண்ணி, சடு குடு விளையாடுகிறது அந்தத் தேர்வு முகமை. மத்திய பா.ஜ.க. அரசும் இதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் புரியவில்லை. சில மாநிலங்களில் நீட் தேர்வை எழுதியவர்களை விடவும், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நாடுமுழுவதும் மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான சர்ச்சை நெடுகிலும் வலுத்ததை அடுத்து, தேசியத் தேர்வு முகமை, முதலில் வெளியிட்ட தேர்வு முடிவுகளை இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டு, மீண்டும் புதிதாகத் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...
அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்காதாம்!

அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்காதாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. * துணைவேந்தர் என்பவர் 3 ஆண்டுகால பணிக்காலத்தில் சுதந்திரமாக செயல்படலாம். அதற்கு தடையில்லை. * துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்....
ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை

ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார், மொத்த மதிப்பெண் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவர் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை நாராயணமூர்த்தி. இவர் சென்னையில் ஒரு பழச்சாறு தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி சொந்த ஊர் திரும்பிய அவர், தற்போது ஆடு மேய்த்து வருகிறார். மாணவர் ஜீ...
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – தமிழக அரசு

அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  “அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை” அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும்-அமைச்சர் கே.பி.அன்பழகன். சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும் சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும். இடஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது. இந்த மாதம் இறுதி வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் -அமைச்சர் கே.பி.அன்பழகன்....
Kamal begins crucial meet of MNM

Kamal begins crucial meet of MNM

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  Kamal begins crucial meet of MNM The executive committee meeting of Makkal Needhi Maiam led by its president Kamal Haasan began at a hotel in Chennai. Senior office bearers are taking part in the meeting. Various crucial decisions for 2021 elections will be taken. Earlier Kamal Haasan was given rousing reception when he arrived at the hotel.
முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி அந்த வரலாற்றில் நீ நடிக்கலாமா ? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கேள்வி

முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி அந்த வரலாற்றில் நீ நடிக்கலாமா ? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கேள்வி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க. தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன...