ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

DMK to take out rally against Hathras rape

DMK to take out rally against Hathras rape

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  DMK to take out rally against Hathras rape Condemning the Centre over the handling of Hathras rape and murder case, the DMK announced a march by its women’s wing to Raj Bhavan today. MK Stalin also sought an inquiry headed by a Supreme Court judge to ensure justice to the victim’s family. The rally, to be led by women’s wing secretary K Kanimozhi, was being organised to urge Governor Banwarilal Purohit to reflect the sentiments to Centre, Stalin said in a statement. Appealing to the women cadre to turn up in large numbers with torches to ignite hope among the people fighting for justice across the country, Stalin said, “Union Minister Amit Shah who holds Home portfolio should answer (for the incident).”
உபியில் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு தடையை மீறி சென்று பிரியங்கா, ராகுல் ஆறுதல்

உபியில் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு தடையை மீறி சென்று பிரியங்கா, ராகுல் ஆறுதல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நொய்டா சாலை மூடப்பட்டது: ராகுல்காந்தி ஜிந்தபாத் முழக்கத்துடன் தொண்டர்கள் ஹத்ராஸ் பயணம். நொய்டா சாலை மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச எல்லையிலேயே ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட வாய்ப்பு. டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் புறப்பட்டது. உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ராகுல் காந்தி பயணம். ராகுல் காந்தி உடன் தமிழக எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் பயணம். பிரியங்கா, ராகுல் வருகையால் நொய்டா தேசிய நெடுஞ்சாலை உபி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சாலை முழுதும் போலீசார் ஆக்ரமித்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிரியங்கா, ராகுல் கார்கள் தடுக்கப்பட்டது. பின்னர் பத்ற்ற...
உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி மணாலி - லே இடையிலான சுரங்கப்பாதை இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு. உலகின் மிக நீளமான அடல் சுரங்கபாதையை இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் இந்த சுரங்கப்பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கபாதையின் சிறப்பம்சங்கள் என்ன? 9.02 கிலோ மீட்டர் நீளம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரம். என உலகின் அதி நீள சுரங்க பாதையாக உருவாகி இருக்கிறது அடல் சுரங்க பாதை. மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கபாதை உருவாக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள...
உபி சாமியார் ஆட்சியில் தொடரும் அராஜகம் ஊடகங்களுக்கு தடை போலீஸ் அத்துமீறல்

உபி சாமியார் ஆட்சியில் தொடரும் அராஜகம் ஊடகங்களுக்கு தடை போலீஸ் அத்துமீறல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:* *காவல்துறையினர் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார்!* *ஊடகங்களுக்கு தடை* *உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.* *ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செய்தியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.* *இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், தடைகளை தாண்டி வயல்வெளி வழியே ஓடிவந்து செய்தியாளர்களை சந்தித்தான். அப்போது தாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களிடம் இருந்த செல்போனையும் கா...
யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் – ராகுல் ஆவேசம்

யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் – ராகுல் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம் உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்- மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளையொட்டி ராகுல் காந்தி ட்வீட்....
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் அகில இந்திய தலைவர் என்றும் பாராமல் ராகுல்காந்தியை பிடித்து தள்ளி மரியாதை குறைவாக நடத்துவது, மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் - மு.க.ஸ்டாலின். உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது - ஸ்டாலின்....
தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு *அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் *திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு *100 பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்... தடுமாறும் இபிஎஸ் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார். ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் ...