ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

உ.பி சாமியார் ஆட்சியில் மீண்டுமொரு இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கரம்!

உ.பி சாமியார் ஆட்சியில் மீண்டுமொரு இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பியில் மீண்டுமொரு பயங்கரம்: இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹத்ராஸ் சம்பவம் போன்றே உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெ...
ஐபிஎல்: இன்று வெற்றி யாருக்கு?

ஐபிஎல்: இன்று வெற்றி யாருக்கு?

NEWS, உலக செய்திகள், செய்திகள்
  ஐபிஎல்: இன்று வெற்றி யாருக்கு? இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 இல், மும்பை இந்தியன்ஸுக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கும் இடையே இன்று இரவு பலப்பரீட்சை நடைபெறுகிறது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும். இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முந்தைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இருவரும் தோல்வியை சுவைக்க வேண்டியிருந்தது. பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கிறார் மற்றும் எதிர்க்கட்சி அணிகளுக்கு தொடர்ந்து சவலாக இருக்கிறார். மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ரன் மழை பெய்துள்ளார்....
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு...* *வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.* *வருமான வரிச்சட்டம் பிரிவு 139ன் படி, 2019-20 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை, 2020 மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, இதற்கான அவகாசம் முதலில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூலை 31 வரையிலும், அதன் பிறகு செப்டம்பர் 30 வரையிலும் நீட்டிக்கப்பட்டது.* *இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 4வது முறையாக அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.* *அதில், 'கொரோனா பரவலால் வருமான வரி செலுத்துவோர் எதிர் கொண்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 2019-20 கணக்...
மறைந்த கருணாநிதியை இராம கோபாலனும் சந்தித்த சுவாரஸ்ய பதிவு!

மறைந்த கருணாநிதியை இராம கோபாலனும் சந்தித்த சுவாரஸ்ய பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கலைஞர் கருணாநிதியை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு. திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட நம்பிக்கைகளை கலைஞர் கருணாநிதி சற்றுக் கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே, காவித்துண்டு தலைப்பாகை அணிந்த திரு.ராமகோபாலனைக் கண்டவுடன் முதல்வரின் செக்யூரிட்டி அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்து சோதனை போட முயல, கலைஞரின் தனி உதவியாளர் திரு. சண்முகநாதன் ஓடிவந்து அதை தடுத்து, அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கலைஞர் கருணாநிதிக்கு இந்தத் தகவல் சொல்லப்பட, முதல் அழைப்பாக திரு.ராமகோபாலன் மாடிக்கு அழைக்கப்பட்டார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு ...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமி...
நடிகர் சோனு சூட்டுக்கு ஐநா வழங்கிய “சிறப்பு மனித நேய விருது”

நடிகர் சோனு சூட்டுக்கு ஐநா வழங்கிய “சிறப்பு மனித நேய விருது”

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சோனு சூட்டுக்கு ஐநா விருது கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உண்மையான கதாநாயகனாக பார்க்கப்படுபவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வருவதையடுத்து சோனு சூட் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துவிட்டார். ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். வாழ்வதாரத்திற்காக சாலையில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த 85 வயது மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சோனு சூட்டின் சேவையை பாராட்டி, ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 28ம் தேதி அவர் இ...
துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?

துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்? *தனது காரில் இருந்து தேசியக் கொடியை கழட்டினார் ஓ.பி.எஸ். *துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக நேற்று மாலையில் இருந்து தகவல் உலா வந்துக் கொண்டு இருந்தது. *சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் விழா அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறவில்லை *தனியார் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஓ.பி.எஸ் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் மாநகராட்சி அழைப்பிதழில் பெயர் இல்லை....
உ.பி.யில் கூட்டு பலாத்காரத்தில் பட்டியலின இளம்பெண் பலி!

உ.பி.யில் கூட்டு பலாத்காரத்தில் பட்டியலின இளம்பெண் பலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உத்தரப்பிரதேச ஸ்டேட் அலகாபாத்தில் 4 உயர்ஜாதி குண்டர்களால் கற்பழிக்கப்பட்ட தலித் இளம்பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று காலமானார். கறவை மாடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டு வர மனிஷா என்ற அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வயலுக்கு போனார். வயல் வெளியில் அதே ஊரைச் சேர்ந்த 4 உயர்ஜாதி குண்டர்கள் அந்தப்பெண்ணை கற்பழித்தனர். அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டா துணியை அவள் கழுத்திலேயே போட்டு இறுக்கியுள்ளார்கள். அதனால் கழுத்து எலும்பு நொறுங்கி, தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அவளால் கை கால்களை இயக்க முடியவில்லை. அந்தப் பரிதாப சூழ்நிலையில் அவளை அப்படியே விட்டுவிட்டு குண்டர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். ஹத்ராஸ் இளம்பெண் அலிகாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். ஆனால், அவள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவ...
Vijayakanth to be discharged soon from hospital

Vijayakanth to be discharged soon from hospital

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics
  Vijayakanth to be discharged soon from hospital Actor and DMDK chief Vijayakanth who was admitted in a private hospital after testing positive for corona, is reportedly stable and might be discharged soon. A hospital bulletin said, ' Vijayakanth is tested negative for corona. He is doing good. He is under medical observation and may be discharged soon'. Meanwhile reports say that Premalatga Vijayakanth was tested positive for corona and was admitted in hospital.
Lockdown extended in TN till Oct 31

Lockdown extended in TN till Oct 31

HOME SLIDER, NEWS, politics
  Lockdown extended in TN till Oct 31 Chief Minister Edappadi K Palaniswami on Tuesday announced extension of lockdown in the State to prevent spread of corona epidemic from October one to 31 with the existing restrictions and relaxations. In a statement here, Mr Palaniswami, who reviewed the COVID-19 pandemic situation with the district collectors and also with the medical panel and healthcare experts at the State Secretariat, said the lockdown was being extended till the midnight of October 31. Except in containment zones, the relaxations already announced from September one as part of Unlock 4.0 measures, would continue to be in force. While hotels, tea shops and restaurants would be allowed to function from 0600 hrs to 2100 hrs, take aways were permi...