ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பேரரிவாளன் பரோல் மனு மீது முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்குகிறதா அரசு -கோர்ட் அதிருப்தி

பேரரிவாளன் பரோல் மனு மீது முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்குகிறதா அரசு -கோர்ட் அதிருப்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பேரறிவாளன் பரோல் வழக்கில் முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல அரசு தூங்குகிறதா... கோர்ட் கடும் அதிருப்தி! பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் வழங்கக்கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் அரசு உரிய நேரத்தில் கடமையாற்றமல் கும்பகர்ணன் போல் தூங்கிக்கொண்டு உள்ளீர்களா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று பாதிக்கு...
மீண்டும் தலை தூக்கும் 8 வழிச்சாலை… கோர்ட் தடையை ரத்து செய்ய மனு!

மீண்டும் தலை தூக்கும் 8 வழிச்சாலை… கோர்ட் தடையை ரத்து செய்ய மனு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மீண்டும் தலை தூக்கும் 8 வழிச்சாலை... கோர்ட் தடையை ரத்து செய்ய மனு! சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழகஅரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, நிலம் கையகப்படுத்தி இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மத்திய அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தரப்பிலும...
OTT தளத்திற்காக வெப் சீரியஸ் ஆக தயாராகும் சந்தன கடத்தல்  வீரப்பன் கதை!

OTT தளத்திற்காக வெப் சீரியஸ் ஆக தயாராகும் சந்தன கடத்தல் வீரப்பன் கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  வீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில் E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது.   துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றிபெற்ற E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஏற்கெனவே ISHQ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது. தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளைத் தயாரித்து வெளியிடவிருக்கிறது. இந்த இரு படைப்புகளும் ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜ்யகுமார் ஐ.பி.எஸ். எழுதிய பரபரப்பான புத்தகத்தில் இருக்கும் உண்மைச் சம்ப...
ஆகஸ்ட் 31வரை தளர்வுகளுடன்  ஊரடங்கு நீடிப்பு!

ஆகஸ்ட் 31வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்* *சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி* *டீக்கடை, உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி* *டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி* *உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி* *144 தடை உத்தரவு - 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும்* *ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்* *ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும் - இ-பாஸ் நடைமுறையும் தொடரும்* *காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி* *அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 ...
15 வயது சிறுமியை பல ஆண்டுகளாக சீரழித்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ. கைது!

15 வயது சிறுமியை பல ஆண்டுகளாக சீரழித்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ. கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்திருந்தார். இதையடுத்து புகாரை ஏற்று 15 வயது சிறுமியைத் தேடிவந்த போலிஸார் தன் காதலனுடன் இருந்த சிறுமியை மீட்டு அந்த வாலிபரைக் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். போலிஸ் விசாரணையில் சிறுமியிடமிருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. சிறுமியின் வாக்குமூலத்தில் “என் தாய்க்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும் அவருடன் இருந்தவர்களும் என்னைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிவந்தனர்” எனத் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்....
பீனிக்ஸ் பறவைபோல ரெடியாகும் ஜெ., நினைவிடம் டிசம்பருக்கு முன் திறக்கப்படலாம்!

பீனிக்ஸ் பறவைபோல ரெடியாகும் ஜெ., நினைவிடம் டிசம்பருக்கு முன் திறக்கப்படலாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பீனிக்ஸ் பறவை போல தயாராகும் ஜெ., நினைவிடப் பணிகள் ஆகஸ்ட்டில் முடிந்து டிசம்பருக்குள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறதாம்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் ரூ.51 கோடியில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அழகிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. சமாதி அருகில் தரைதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்படுகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. துபாயில் இருந்து வரவழைக்கப்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் ஐ.ஐ....
அயோத்திக்கு பக்தர்கள் வர வேண்டாம் – அறக்கட்டளை அறிவிப்பு

அயோத்திக்கு பக்தர்கள் வர வேண்டாம் – அறக்கட்டளை அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டும் பூமி பூஜைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் - அறக்கட்டளை அறிவிப்பு   அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது. தற்போது பூமி பூஜை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில்...
இரவு நேர ஊரடங்கு ரத்து… இ-பாஸ் இனி தேவை இல்லை தளர்வுகளுடன் தொடரும் ஊரடங்கு!

இரவு நேர ஊரடங்கு ரத்து… இ-பாஸ் இனி தேவை இல்லை தளர்வுகளுடன் தொடரும் ஊரடங்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இரவு நேர ஊரடங்கு ரத்து... இ-பாஸ் இனி தேவை இல்லை தளர்வுகளுடன் ஊரடங்கு! கொரானா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த மார்ச் 25-ந் தேதி நாடுதழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தொற்று குறைந்தபாடில்லை. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாதந்தோறும் புதிய தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு, நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட உள்ள மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுடன் நடத்திய ஆலோசனை அடிப்படையில், இந்த வழிகாட்டுநெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- * இ...
576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை 1670 கோடிக்கு வாங்கியது ஏன்? ராகுல் கேள்வி

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை 1670 கோடிக்கு வாங்கியது ஏன்? ராகுல் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திவாலான அனில் அம்பானிக்கு ரபேல்  டெண்டர் கொடுத்தது ஏன்? ராகுல் கேள்வி   பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக 5 விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய அரசையும் சாடியுள்ளார். இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். 576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்? இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்திற்கு பதிலாக திவாலாகிப் போன அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்? இந்த க...
ஊரடங்கு நீடிப்பா… மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை!

ஊரடங்கு நீடிப்பா… மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிப்பா... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை! கொரானா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.34 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு 1.72 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது.   இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என ...