சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

NEWS

புதிய ஆளுநர் சுதந்திரமாக, நடுநிலையாக செயல்படுவார் என நம்புகிறேன்’ – மு.க.ஸ்டாலின் அறிக்கை

புதிய ஆளுநர் சுதந்திரமாக, நடுநிலையாக செயல்படுவார் என நம்புகிறேன்’ – மு.க.ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட அறிக்கையில், " அறிக்கையில், "தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, ...
ஜெனிவாவில் வைகோ சிலம்பாட்டம் வைரல் ஆகும் வீடியோ

ஜெனிவாவில் வைகோ சிலம்பாட்டம் வைரல் ஆகும் வீடியோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ????மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனிவாவில் சிலம்பாட்டம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் வைகோ உரையாற்றினார்.     வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்துக்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். இனப்படுகொலை செய்த ராணுவத்தினரில் சிலரும் அந்த கூட்டத்தில் இருந்ததாக வைகோ தெரிவித்திருந்தார். வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கினர். வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில...
படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
    தனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ் EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு ப...
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை  – கருப்பன் விஜயசேதுபதி

நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை – கருப்பன் விஜயசேதுபதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை. நான் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் இல்லை - கருப்பன் விஜயசேதுபதி   விஜயசேதுபதி நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து வருகிறார். படம் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பத்திரிகை சந்திப்பில் விஜய சேதுபதி பேசியதாவது: கருப்பன் படம் முன்னாடியே முடிவு செய்த படம். நாங்க ஷூட்டிங்ல இருக்கும் போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துச்சி. அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம். நான் யாருக்கும் போட்டி எல்லாம் இல்லீங்க. இங்க நீளம், உயரம் எல்லாம் இல்ல சினிமா ஒரு வட்டம் மாதிரி யார் மேலே யார் கீழே அப்படி எல்லாம் சொல்ல முடியாது. நண்பர்கள் கேட்டுகிட்டதால கெஸ்ட் ரோல் தவிர்க்க முடியல. விஜய சேதுபதி ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எல்லாம் இல்லீங்க. இது என்னோட ஊர். எந்த படமும் நடிகனுக்காக ஓடுறதே இல்லை. நடிகன புடிச்சா முதல் 2 நாள் வருவாங்க. அதுக...
த்ரில்லர்  படத்தில் நயன்தாரா…!

த்ரில்லர் படத்தில் நயன்தாரா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும்  உச்சியில் இருக்கும்  ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால்  அது எவ்வளவு சுவாரஸ்யமாக  இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தனது முதல் படம் முதல் தனது சமீபத்தைய ''குற்றம் 23' படம் வரை பல வெற்றிகளை தந்த இயக்குனர் அறிவழகன் , நயன்தாராவை  வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ''ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்போகும் இந்த சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா போன்ற ஒரு திறமையுள்ள  நட்சத்திரம் நடிக்க இருப்பதில்  எனக்கு பெரும் மகிழ்ச்சி.  அவரது நட்சத்திர அந்தஸ்தும் நடிப்பு திறனும் இக்கதையை மேலும் சிறப்பாக்கும்.  படத்தின் தயார் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் மாதம் இறுதியிலோ...
அமெரிக்காவில் தமிழ் பேசினாலும் மதிப்பு கிடைக்கும் – பாடம் பட விழாவில் சீமான் பேச்சு

அமெரிக்காவில் தமிழ் பேசினாலும் மதிப்பு கிடைக்கும் – பாடம் பட விழாவில் சீமான் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சொல்ல வரும் படம் என்றால் அது பாடம்.இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையாமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாக தான் இந்த பாடம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக் நாயகியாக மோனா முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குனர் நாகேந்திரன், R.N.R. மனோகர்,நகைசுவை நடிகை மதுமிதா, யாசிகா,கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இந்த படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு மனோ. படத்தின் இயக்குனர் ராஜசேகர் இவர் இந்த படத்தின் கதை திரைகதை எழதி இயக்கியுள்ளார், இந்த படத்தை ஜிபின்.P.S தயாரித்துள்ளார் . பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையராங்கில் மிக விமர்சியாக நடந்தது இதில் முக்கிய விருந்தினர்...
இயக்குனர் முருகதாஸ் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ஆவண படம்..!

இயக்குனர் முருகதாஸ் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ஆவண படம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் எவ்வாறு உருவானது - எப்படி வளர்ந்தது - ஏன் தொடர்ந்து செயல்படவில்லை என்ற தங்கள் அனுபவங்களை கபிலன்வைரமுத்துவும் அவரது நண்பர்களும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கும் ஆவணப்படம்தான் இளைஞர்கள் என்னும் நாம். இளைஞர்களின் அரசியல் முன்னெடுப்பு குறித்தும் தற்கால அரசியல் சூழல் குறித்தும் இதில் பேசப்பட்டிருக்கிறது.இதன் முன்னோட்டத்தை கடந்த செப்டம்பர் 14 அன்று இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். செப்டம்பர் 25 திங்கள்கிழமையன்று இயக்குநர் முருகதாஸ் இந்த ஆவணப்படத்தை ட்விட்டரில் வெளியிட்...
21 கோடிக்கு லைகா வாங்கிய ஸ்பைடர்… கவிழ்க்குமா கல்லா கட்டுமா..?!

21 கோடிக்கு லைகா வாங்கிய ஸ்பைடர்… கவிழ்க்குமா கல்லா கட்டுமா..?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
தெலுங்கு பட உலகில் இளைய தலைமுறை நடிகர்களில் பவன் கல்யாண், மகேஷ்பாபுஜீனியர் NTR, ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர். மகேஷ்பாபு, ராகுல் பிரீத்தி சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடித்துள்ள ஸ்பைடர் படத்தை தமிழ் இயக்குனர் A .R .முருகதாஸ் இயக்கியுள்ளார். மகேஷ்பாபு இதற்கு முன் நடித்து வெளியான பிரமோற்சவம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியபடம். இந்த சூழலில் ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள “ஸ்பைடர் “மகேஷ்பாபு பிறந்த நாளான செப்டம்பர்27 அன்று உலகம் முழுவதும் ரீலீஸ் செய்யப்படுகிறது. மகேஷ்பாபு நடித்த படங்கள் 150 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. அதேவேளை ஸ்பைடர் படத்துக்கு 145 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக கூறுகின்றனர். மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரீலீஸ் செய்யப்பட்டதில் கிடைத்த வருவாய் ல...
தீபாவளி நாளில் விக்ரம்-தமன்னா ஜோடியின் ஸ்கெட்ச் டீசர்..!

தீபாவளி நாளில் விக்ரம்-தமன்னா ஜோடியின் ஸ்கெட்ச் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
தீபாவளி அன்று விக்ரம்  - தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச்   படத்தின்   டீசர் வெளியீடு இந்த படத்தின் டீசர் அக்டோபர் 18ம் ம் தேதி தீபாவளித்திரு நாள் அன்று வெளியிடப் பட உள்ளது.. விரைவில் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!

லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஸ்பைடர் பூச்சி வலை பின்னும் போது பலமுறை அறுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்து கட்டி முடிக்கும்... இது ஸ்பைடர் பூச்சியின் விடா முயற்சி... ஆனால் அந்த வலைப் பின்னல் எதற்காக என்றால் தனக்கான இரையை வேட்டையாடும் கண்ணி தான் அது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வலையில் சிக்கும் பூச்சிகளின் ரத்தம் உறிஞ்சும் கொடூரபூச்சிதான் சிலந்தி என்கிற ஸ்பைடர்... சரி இந்த கதைக்கும் இந்த ஸ்பைடர் படத்துக்கும் என்ன தொடர்பு.... அதை பார்ப்பதற்கு முன்... பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிரபல கேமராமேன் சந்தோஷ் சிவன் இந்த கூட்டணியை வைத்து பிரமாண்ட தயாரிப்பில் உருவான படம் ஸ்பைடர். சுமார் 145 கோடி செலவாம். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ். எல்லாம் சரி இந்த பிரமாண்டம் தமிழில் எடுபடுமா.... மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார்... தமிழில் அறிமு...