வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவின் இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தான். தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ரஜினியின் தர்பார், விஜய்யின் தளபதி 63 படத்திற்கு தேதிகள் கொடுத்திருந்தார். இதற்கிடையில் ஏற்கனவே நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் நடித்து வந்த லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் தேதிகளை ரஜினி, விஜய் படங்களுக்கு கொடுத்து விட்டதால் நிவின் பாலி படம் நயன்தாரா தேதி கிடைக்காமல் நின்றது. இதற்கு வருத்தம் தெரிவித்து நயன்தாரா கடிதம் அனுப்பினார். அதில் குறிப்பிட்டது போல மாற்றி கொடுத்த தேதிகளில் நடித்து கொடுத்தார். ஷூட்டிங் கடைசி நாள் நிவின் பாலி கேக் வெட்டி நயன்தாரா உட்பட குழுவுக்கு கொடுத்திருக்கிறார். இதில் நயன்தாராவுக்கு நிவின் கேக் ஊட்டிவிட... நயன்தாரா நாசுக்காக அதை தவிர்க்க அந்த இடமே அமர்களமாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த படம்...
Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Tamil cinema Lady superstar Nayanthara wraps up shoot of Love Action Drama Tamil cinema Lady superstar, Nayanthara has wrapped up the shoot of her upcoming Malayalam film titled Love Action Drama. The film also starrs actor Nevin Pauly and marks Nayanthara’s return to Tamil cinema after a gap of 3 years. After making her debut in the 2003 Malayalam film Manassinakkare with Jayaram, Nayanthara went on to make her mark in Tamil and Telugu films. Nevin Pauly took to Instagram to share the news of the end of the shoot along with the caption, “It’s a wrap!
“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தம் அடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் டகால்டி சந்தானம். காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான டகால்டி பட பர்ஸ்ட் லுக் டிசைன் போஸ்டர் இந்திய அளவில் டிரண்டிங் ஆக ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் சந்தானம் கூலிங்கிளாஸ் போட்டு தம் அடிப்பது போன்ற படம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது போல எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறது. சமீபத்தில் விஜய் நடித்த சர்கார் பட பர்ஸ்ட் லுக் போலவே இந்த டிசைனும் இருப்பதாக சிலரும்... சர்கார் படத்தில் விஜய் தம் அடிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல சந்தானம் நடித்த டகால்டி பட டிசைனிலும் தம் அடிக்கும் காட்சி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் சந...
சண்டிகரில் ஷூட் முடிந்த சூர்யாவின் சூரைப் போற்று..!

சண்டிகரில் ஷூட் முடிந்த சூர்யாவின் சூரைப் போற்று..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவின் சூரைப் போற்று படத்தின் சண்டிகர் நகர காட்சிகளை படமாக்கி விட்டு படக்குழு திரும்பி இருக்கிறது. அப்போது அங்கே எடுத்த படம் வெளியாகி இருக்கிறது. ஒரு காரை சுற்றிலும் பல காமிராக்களை வைத்து காட்சியை படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கி வருகிறார். சூர்யா மனைவியாக அபர்ணா பால முரளி நடிக்கிறார். தனியார் விமான நிறுவன தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம் என்கிறார்கள்....
திடீரென ஜட்டியுடன் நின்ற ஹீரோ… ஹிப்பி பட வெளம்பரமாம்…

திடீரென ஜட்டியுடன் நின்ற ஹீரோ… ஹிப்பி பட வெளம்பரமாம்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹீரோயின்கள் ஆடை குறைத்து ஜட்டியுடன் போஸ் கொடுத்தால் வாயை பிளக்கும் ரசிகர்களை ஷாக் ஆக்கியிருக்கிறது இந்த ஆடை குறைப்பு ஜட்டி போஸ்... அப்படி ஷாக் ஆக்குற ஜட்டி போஸ் எந்த நடிகை குடுத்தான்னு யோசிக்காதீங்க... போஸ் குடுத்தது நடிகை இல்ல நடிகர்... அதுவும் தன்னோட பட விளபரத்துக்கு பேண்ட்ட கழற்றி ஜட்டியோட நிக்க... வைரல் ஆகியிருக்காரு... ஆர்.டி எக்ஸ்’ (RX 100) என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமான கார்த்திகேயா தற்போது டி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹிப்பி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹீரோ கார்த்திகேயாவும், ஜே.டி.சக்கரவர்த்தியும் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டார்கள். அந்த நேர்காணலின் இறுதியில், ”‘ஹிப்பி’ என்றால் என்ன?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்...
ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்…!

ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்...! பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்போது “சூர்யவன்ஷி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்கி கொண்டிருப்பவர் பாலிவுட்டின் வெற்றி இயக்குனர் ரோஹித் ஷெட்டி. ”சூர்யவன்ஷி” படத்தின் படபிடிப்பு தீவிரமாக சென்றுகொண்டு இருக்கும் நிலையில் நடிகர் அக்ஷய் குமார்,அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஹெலிகாப்டரின் கீழே உள்ள கம்பியில் அக்‌ஷய் குமார் தலை கீழாக தொங்கி கொண்டு தரைக்கு கொஞ்சம் உயரத்தில் ஹெலிகாப்டர் பறப்பது போல அந்த படம் உள்ளது. இதையாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இந்த படம் வைரலாகி வருகிறது....
மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்புவுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்த மாநாடு... "மன்மதன், 'வானம்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற சிம்பு படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைத்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைக்க யுவன் ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு இப்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அமெரிக்கா சென்று உடலை ஸ்லிம் ஆக்கிக்கொண்டு வந்தார். இந்த படக்குழு வரும் 20ம் தேதி மலேசியா செல்கிறார்கள். இந்த நிலையில் மாநாடு படத்தின் இசைமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் இருவருமே தங்கள் வலைப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்....
சசி குமாருக்கு வில்லியாக ஒரு நடிகை…!

சசி குமாருக்கு வில்லியாக ஒரு நடிகை…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். இந்த படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பசங்க 2, அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தடம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் உள்ள வில்லி வேடம் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்த நிலையில் வித்தியாவை கேமராமேன் அறிமுகபடுத்த... இப்போது சசிகுமாரின் வில்லியாகி இருக்கிறார் வித்யா....
மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி - தர்பார் அப்டேட் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் பட இரண்டாம் கட்ட ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. போலீஸ் காரில் இருந்து ரஜினி இறங்கி செல்லும் வீடியோ ஒன்று லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கியுள்ளது. இந்த நிலையில் தர்பார் படத்தில் சண்டைக்காட்சி ஒன்று இன்னும் ஒரு சில தினங்களில் படமாக்க இருக்கிறார்கள். மும்பையில் மக்கள் கூடும் சந்தையில் இந்த சண்டைக் காட்சி எடுக்க திட்டம். ஏற்கனவே செட்டுக்குள் எடுக்கும் கட்சிகளின் வீடியோ, படங்கள் அடிக்கடி லீக் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மக்கள் கூடும் இடத்தில் என்றால் இன்னும் சொல்ல வேண்டாம். இருந்த போதும் பல பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க இருக்கிறார் இயக்குனர். இந்த சண்டைக் காட்சியை ராம்-லக்‌ஷ்மன் என்று அழைக்கப்படும் இரட்டை சகோதரர்கள் படமாக்க...
விஜய் ஆண்டனியை டான்ஸ் ஆட மேடைக்கு கூப்பிட்ட ஹீரோயின்.. கொலைகாரன் கலாட்டா..!

விஜய் ஆண்டனியை டான்ஸ் ஆட மேடைக்கு கூப்பிட்ட ஹீரோயின்.. கொலைகாரன் கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  நடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல் முறையாக ஆடவைத்த ஆஷிமா ! ‬ ‪ பாப்டா நிறுவனம் மூலம் திரு. தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬   https://youtu.be/wNAa6QtIvXA ‪ கொலைகாரன் படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். https://youtu.be/6Lz5ifgVZpE நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக...